தினசரி தொகுப்புகள்: April 9, 2015

ஜெகே- மலையாள மனோரமா

ஞானபீட விருது பெற்ற எழுத்துச்சிங்கம் ஜெயகாந்தன் நேற்றிரவு ஒன்பது மணிக்கு காலமான செய்தி இன்றைய காலை நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் வெளிவரவில்லை.செய்தித்தாள்களை புரட்டி ஏமாந்ததுதான் மிச்சம். ஆனால் மலையாள மனோரமா நாளிதழில் ஜெயகாந்தன் மறைவுச்செய்தியை...

’ஜெகே; மாறன் மோனிகா

ஒரு கோடை விடுமுறையில் அவர்கள் வாழ்ந்த மலைப்பகுதிக்கு ஜேகே என்ற அவரும்,அவரது நண்பர்களும் இவள் தந்தையின் உபசரிப்பில் வந்து தங்கிய போதே முதன்முதலில் அவரைப் பார்த்தாள். ஆம் அவருக்கும் அவரது குழுவிற்கும் காபி,தண்ணீர் என...

‘ஜெகே’ – எம்டிஎம்

காலத்தின் தொடர்ந்த ஓட்டத்தில் நல்லது கெட்டது, ஏற்றம் இறக்கம் எல்லாம் நடந்த பின்னும் தனி மனித சுதந்திரமும் அதற்கான வேட்கையும் அதற்கான மானுட யத்தனமும் எவ்வளவு முக்கியம் என்பதே ஜெயகாந்தனின் கலைப்பார்வை, உலகப்...

ஜெகே நீடிப்பாரா? – கே ஜே அசோக் குமார்

அன்புள்ள ஜெ. ஜெயகாந்தன் இறந்ததைவிட அவர் எங்கேயாவது காணாமல் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கே சாகக்கூட துணியமுடியாது. யாராவது அப்படி செய்திருக்கிறார்களா தெரியவில்லை? முக்கிய தமிழ் பத்திரிக்கை, தொலைக்காட்சி எதிலும் அவரைப்பற்றி சொல்லவில்லை. சில தொலைக்காட்சியில்...

‘ஜெகே ‘ கடலூர் சீனு

இனிய ஜெயம், நள்ளிரவு வழக்கம்போல வெண்முரசு வாசிக்க மொபைலை திறந்தேன். முதல் பதிவாக ஆசானுக்கான அஞ்சலியை கண்டேன். மிகுந்த சோர்வு அழுத்த , மொட்டை மாடி சென்று அப்படியே மல்லாந்து படுத்தேன். இந்த வீட்டுக்கு...

அஞ்சலி : ஜெகே

ஒருவாரத்துக்கும் மேலாக விழித்திருக்கும் நேரமெல்லாம் வேலை. இரு மலையாளப்படங்கள் தொடங்கிவிட்டன. ஒரு தமிழ்த்தொடர்- இன்னமும் முறையான அறிவிப்பு வரவில்லை. ஒரு மெகா தமிழ் சினிமாவின் தொடக்கக் கட்ட பணிகள். நாங்களே தொடங்கவிருக்கும் ஒரு...

இலைமேல் எழுத்து- கடிதம்

https://www.youtube.com/watch?v=PwtRXYLCwZw அன்புள்ள ஜெயமோகன், நண்பர் கெ.பி. வினோத் (உங்களுக்கு நண்பரென்றால் அவர் எனக்கும் நண்பரே!) கவிஞர் ஞானக்கூத்தனைக் குறித்து எடுத்த ஆவணப்படத்தை உங்கள் தளத்தில் பார்த்தேன். சமீபத்தில், அதுவும் தமிழில், சந்தேகமில்லாமல் நான் பார்த்த மிகச்...

கொற்றவை பித்து- 3

அன்பு ஆசிரியனே!, உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாத பெரு நடனமே காப்பியம் காப்பியத்திற்கு மேலுமொரு அறிமுகம். நினைக்கையில் விரிக்கவும் நேரம் தாண்டி சுருக்கவும் கூடிய அனைத்தும் மீதும் ஆறாத காதலுண்டு உலகிற்கு காட்டாக பீலியும்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 68

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 3 கங்கையின் ஒழுக்குடன் வடகாற்றின் விசையும் இணைந்துகொள்ள பகல்முழுக்க படகு முழுவிரைவுடன் சென்றது. இருபக்கமும் அனைத்துப்பாய்களையும் விரித்து காற்றில் சற்றுக்கிச்செல்லும் பெரிய கழுகுபோல அது சென்றபோது...