தினசரி தொகுப்புகள்: January 1, 2015

புத்தாண்டுச் சூளுரை

புதுவருட உறுதிமொழிகள், பிறந்தநாள் சூளுரைகள் ஆகியவற்றை அவ்வப்போது நான் வாசிப்பதுண்டு. பெரும்பாலானவை நிறைவேறாது போன சென்ற வருடச் சூளுரைகளை எண்ணி சுயகண்டனம் அல்லது சுயஏளனம் செய்தபின் ஆரம்பிக்கும். புதிய சூளுரைகளை முன்வைக்கும். அவர்...

விழா கடிதங்கள் 2

வணக்கம், தமிழை வளர்க்க,தாய்மொழியாக கொண்டவர்களை விட தாய்நாட்டு மொழியாக கொண்டவர்களின் பங்கு மிக அதிகம் என்பதை இரத்தின சுருக்கமாக எனக்கு இந்த விழா ஆணித்தரமாக உணர்த்தியமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்,தமிழை தமிழர்களைவிட மற்றவர்கள் தான் அழகாக...

ஞானக்கூத்தன் பற்றி இசை

உன்னதங்களின் பொந்திற்குள் புகுந்துவிளையாடும் எலிக்குஞ்சு 2000 க்கு பிறகு தமிழ்கவிதைகளுக்குள் நிகழ்ந்த பெருவிளையாட்டுக்களுக்கு ஒரு விதத்தில் சி.மணி, ஞானக்கூத்தன் ஆகியோர் துவக்கப்புள்ளிகள். ஞானக்கூத்தனின் விளையாட்டு சி.மணியைக்காட்டிலும் வெளிப்படையானதும் எளிமையானதுமாகும். மரபின் காதும் நவீன மனமும்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 3 துரியோதனன் ரதத்தில் ஏறிக்கொண்டதும் பின்னால் வந்த கர்ணன் ரதத்தூணைப் பிடித்தபடி சிலகணங்கள் விழிசரித்து ஆலய வாயிலை நோக்கி நின்றான். பின்னர் வலக்காலை தேர்த்தட்டிலேயே தூக்கிவைத்து ஏறிக்கொண்டு...