தினசரி தொகுப்புகள்: December 27, 2014

குழந்தையின் கண்கள்

ஒருமுறை சாதாரணமான உரையாடலில் புனைவெழுத்தாளர் ஒருவர் சொன்னார், ‘நான் உவமைகளே எழுதுவதில்லை. ஏனென்றால் உலகில் உவமைகள் முடிந்துவிட்டன’ கொஞ்சநேரம் மயான அமைதி. ஒருவர் ஈனஸ்வரத்தில் “எப்ப?’ என்றார். புனைவெழுத்தாளர் சீறி “மனுஷன் உண்டான நால்முதல் கவிதைன்னு...

இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .

இன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் தொடங்குகிறது. காலை நான் அருண்மொழி மற்றும் சைதன்யா கோவை வந்து சேர்வோம். டி.பி.ராஜீவன் நேற்றே கோவை வந்துவிட்டார். வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட நண்பர்கள் வந்துள்ளனர். இன்று காலை முதலே...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 5 அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற...