வெண்முரசு நீர்க்கோலம்

நீர்க்கோலம்

நீர்க்கோலம் -முன்பதிவு

ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான...

நீர்க்கோலம்

    ’நீர்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலஞ் செய்துவிட்டார்க்கு உயிர்கொடாது அங்கு போகேன்’ என்ற கம்பராமாயண வரியிலிருந்து இந்த நாவலுக்கான தலைப்பை அடைந்தேன். நீர்க்கோலம் என உருமாறிக்கொண்டே இருக்கும் மானுடர்களின் கதை...

வெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97

96. கைச்சிறுகோல் உபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய...

வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96

95. நிலவொளிர்காடு சுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95

94. வீழ்நிலம் தொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94

93. கருந்துளி புஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93

92. பொற்புடம் கேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92

91.எஞ்சும் நஞ்சு தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91

90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90

89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு...