Category Archive: பொருளியல்

ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள்




ஜெ நேரு- ராஜாஜி விவாதத்திற்கு நன்றி. நான் கேட்டதில் இன்னொரு பகுதி மிச்சமிருக்கிறது. ராஜாஜியின் பொருளியல் குறுகியது என்கிறீர்கள். நான் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன். நீங்கள் உங்கள் தரப்பைச் சொல்லலாம் என நினைக்கிறேன் சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், ராஜாஜியின் சுதந்திரவாதப் பொருளியலை நோக்கி நாம் எழுபதுகளிலேயே சென்றிருந்தால் முன்னரே வறுமையொழிப்பு நிகழ்ந்திருக்கும் என்று வாதிடக்கூடிய தரப்பு இன்றுஓரளவு வலுவாக உருவாகியுள்ளது. நரசிம்மராவ் காலகட்டத்தில் தொடங்கிய தாராளமயமாதலால் இந்தியாவில்  வேலையில்லாமையும் பட்டினியும் குறைந்திருப்பது கண்கூடான உண்மையாக தெரியும்போது அக்குரல் மேலும் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/81844