Category Archive: பதிப்பகம்

சேகர் பதிப்பகம்




  வெள்ளம் முடிந்தபின்னர் பதிப்பகத்துறையில் உள்ள நண்பர்களிடம் பேசினேன்.  எவருக்கெல்லாம் இழப்பு இருக்கும் என்று கேட்டேன். கிழக்கு பதிப்பகத்திற்கு இழப்பு உண்டு, ஆனால் காப்பீடு செய்திருந்தனர். தமிழினிக்கு இழப்பு இல்லை. தரைத்தளத்தில் அலுவலகம், கிடங்கு இருக்கவில்லை. சில பெரிய பதிப்பாளர்களுக்கு இழப்பு உண்டு, ஆனால் சில லட்சம் இழப்பு என்பது அவர்களால் தாளக்கூடியதுதான். மேலும் அவர்கள் வெறும் வணிகர்கள். வணிகநூல்களை வெளியிடுபவர்கள். ஆகவே அது வணிகவிவகாரம் மட்டுமே உண்மையான அர்ப்பணிப்புடன் அறிவார்ந்த நூல்களை வெளியிட்டு காப்பீடு செய்யாமையால் …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/82478