Category Archive: குறுங்கதை

குறுங்கதைகள், ஜாக்கி, கடிதம்




அன்புள்ளஜெயமோகன் குறுங்கதைகள் தொடர்பாக உங்களுக்கு வந்த மெயில்களைப் பார்த்தேன். ஃபேஸ்புக்கிலும் இது தொடர்பாக சில பதிவுகளைப் பார்த்தேன். அப்படி என்ன நடக்கக்கூடாத தப்புநடந்துவிட்டது? ஏன் சிலர் இப்படி பதறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்தவிஷயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் உங்களுக்குப் புரிந்திருக்கும்! என்னாப்பா குறுங்கதை எழுதும் நீயே (இதற்கும் கடுப்பாவார்கள்:-)) ஜெயமோகனுக்கு லெட்டர் போட்டா பெருசா நீட்டமா போட்டுடற என பலரும் அலுத்துக் கொண்டதால், பாயிண்டுகளாக நம்பர் போட்டு எழுதிவிடுகிறேன். 1) தடம் இதழில் நீங்கள் எழுதிய …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/88349