Category Archive: ஒலிப்பதிவு

வெண்முரசின் ஒலிவடிவம்




அன்புள்ள எழுத்தாளருக்கு… முன்பொரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு..!) சொன்னது போல், வெண்முரசு நாவல்களை வாசித்து வாசித்து ஒலிப் பதிவுகளாகச் செய்து  யூட்யூபில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். கிராதமும் நீலமுமாகத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் ஒரு அத்தியாயத்தையாவது கொஞ்சமாவது கேட்டுப் பார்த்து பின்னூட்டம் சொன்னால் சரி படுத்திக் கொள்ள முடியும். கிராதம் – 15: https://www.youtube.com/watch?v=cUCEBgqTxek எனக்கே இரு குறைகள் தெரிகின்றன. அ. வாசிக்கும் வேகம். இதைத் தற்போது குறைத்து ஒவ்வொரு அசையாகப் பேசிப் பதிகிறேன். ஆ. ல, ள …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/92042

என் உரைகள், காணொளிகள்




http://jeyamohanav.blogspot.in/ என் உரைகளின் காணொளிகள், ஒலிப்பதிவு வடிவங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சியாக நண்பர் வெங்கட்ரமணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இணையப்பக்கம் இது. வாசகர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் ஜெ  




Permanent link to this article: http://www.jeyamohan.in/92039

விவாதங்களைப் பதிவுசெய்தல்




  அன்புள்ள ஜெ புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்புதிது குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது வந்தனங்கள். தங்கள் தளத்தை இயன்ற அளவு நேரம் கிட்டும் பொழுதெல்லாம் வாசித்துவருகிறேன் மேற்படிப்பிற்கு இடையில். கம்பனும் குழந்தையும் பற்றிய பதிவு மிக முக்கியமானது. அதனை வாசித்தேன். கம்பராமாயணம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. எனது 80 வயது பாட்டியும் அதனை படித்து மகிழ்ச்சியடைந்தார்கள். இரண்டாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரம் விருது விழாவில் நான் அடைந்த வாசிப்பு திறப்புகள், நண்பர்கள் அதிகம். இவ்வாண்டு விருது …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/83079

கோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு




  கோவையில் நான் ஆற்றிய சங்கரர் பற்றிய உரை. சவுண்ட் கிளவுட் https://soundcloud.com/jeyamohan-writer/sankarar-jeyamohan  https://archive.org/details/SankararJeyamohan  




Permanent link to this article: http://www.jeyamohan.in/82750

கீதை உரைகள்: அனைத்தும்…

om-namo-bhagwate-vasudevaya




அன்பின் அனைவருக்கும், கீதை உரையை ஆடியோ வீடியோ வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். Bit.ly/geethajemo நன்றி வெங்கட்ரமணன்.​​




Permanent link to this article: http://www.jeyamohan.in/81779