Category Archive: ஊடகம்

தொலைத்தொடர்கள் – பொதுநோக்கும் இலக்கியமும்




  அன்புள்ள ஜெ மோ அவர்களுக்கு, உங்கள் வலைத் தளத்தை தினமும் வாசிக்கும் விசிறியில் ஒருவன் நான். நான் தினமும் பார்க்கும், கடந்து செல்லும் விஷயங்களை, சற்று நின்று நிதானித்து யோசிக்கும் போது, எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன? அதை ஒட்டி நான் எனது நண்பர்களோடு என்னுடைய பார்வையை சொல்லும் போது, அவர்களுக்கும் அது புதிய கோணமாகவே தெரிகின்றது. உங்களிடம் என்னுடைய கேள்விக்கு தக்க விடை இருக்கும் என்பதால், உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் சின்ன …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/88722

ராஜாவும் இதழாளர்களும்




அன்புள்ள ஜெ அவர்களுக்கு, சென்னை & கடலூர் இன்னமும் பேரிடரிலிருந்து சற்றும் வெளிவராத நிலையில், இதைப்பற்றி தங்களிடம் கேட்கக்கூடாதென தான் இருந்தேன். ஆனால், சிலர் வரம்பு மீறுவதாகப்படுவதால் இக்கடிதம்.சமீபத்தில், எதிராஜ் கல்லூரியில் ஒரு வெள்ள நிவாரண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவிடம், நடிகர் சிம்பு எழுதிய பீப் பாடல் பற்றி, ஒரு தொலைக்காட்சி நிருபர் வீண் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜா மிகச்சரியாக எதிர்வினையாற்றினார்.அந்நிகழ்வின் முழு காணொளி – https://www.youtube.com/watch?v=v2d12l1e6z0அதே நிகழ்வின் பகுதி காணொளி – …

மேலும் »




Permanent link to this article: http://www.jeyamohan.in/82189