Category Archive: கல்வி

கல்வியில் ஒரு புதிய நகர்வு
  ஒத்திசைவு ராமசாமி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பு ஆர்வமூட்டுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டங்களும் சரி, பயிற்சிக்கான வழிமுறைகளும் சரி பெருமளவுக்கு ஆக்கபூர்வமாக மாறியிருக்கின்றன. சூழல் மாறாததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஆசிரியர்களின் பயிற்சியின்மை. வேலைகிடைத்தபின் எதையாவது வாசிக்கும், பயிலும் ஆசிரியர்கள் பத்தாயிரத்தில் ஒருவர்மட்டுமே. இன்னொன்று கல்விநிறுவனங்கள் கல்வியை வெறும் வணிகமாகக் கருதி குரங்குகளுக்குக் கொடுக்கும் பயிற்சியை மானுடக்குழந்தைகளுக்கு அளிப்பது    
Permanent link to this article: http://www.jeyamohan.in/88571

கல்வி- மேலுமொரு கேள்வி
அன்புள்ள ஜெமோ என்னுடைய இரண்டரை வயது மகளுக்கு பள்ளிக்கூடம் தேடி அலைந்த போது, இன்றைய கல்வி முறை பற்றி நீங்கள் பேசிய சில வீடியோ பதிவுகளை பார்த்தேன். என்னதான் பெற்றோர்களாகிய நாங்கள் சில தேவைகளை முன்வைத்து தேடினாலும் அந்த வசதிகளை எந்த பள்ளியிலும் என்னால் காண இயலவில்லை. முக்கியமாக தமிழ் வழி கல்வி[அரசு பள்ளி தவிர எங்கும் இல்லை, ஆனால் வீட்டில் அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பும்], விளையாட்டு, எளிமையான ப்ராஜாக்ட்கள் இப்படி எதுவுமே இல்லை. எல்லா …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88517

படர்ந்தபடி யோசித்தல் – குழந்தைகளுக்காக
“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான். இருவரின் உடலுக்குள்ளும் காம கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த. . . . . . . ,” “பனியனைக் கழட்டுடா. . . .  என்று ட்டுடாவிற்கு அவள் கொடுத்த அழுத்தத்திற்குக் பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்குக் காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்”   புதுவையில் ஒரு பின்நவீனத்துவக் கொண்டாட்டம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/86942

இந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்
ஆசிரியருக்கு, வணக்கம். நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை – உலகின் மிகப்பெரிய தத்துவப்பாரம்பரியங்களில் ஒன்றை- ஒரு சொல்கூட தன் மாணவர்களுக்கு கற்பிக்காத கல்விமுறை ஒன்றை உருவாக்கியிருக்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டும்தான். உலகவரலாற்றிலேயே முன்னும் பின்னும் அதற்கு உதாரணம் இல்லை. முழுமையான ஐரோப்பியக்கல்வி இங்கே பொதுக்கல்வியாக ஆகியது. சோறிடும் கல்வியே …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/75744

ஈழ மாணவர்களுக்கு உதவி

முத்துராமன்
நண்பர் சந்திரசேகர் இலங்கை அகதிகள் முகாம் பிள்ளைகளின் படிப்பிற்காகத் தன் வருமானத்தில் பெருமளவை செலவு செய்து வந்தவர். அவரது அகிலம் டிரஸ்ட் மூலம் 8 அகதி முகாம் பிள்ளைகள் கல்வி பயின்று வந்தனர். அவரது நண்பர் முத்துராமன் இதை ஒருங்கிணைத்துவந்தார். இவரது மரணத்தின் மூலம் அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிக்காலாயாகியுள்ளது. உதவ முடிகிறவர்கள் இதற்காக உழைக்கும் களப்பணியாளர் முத்துராமனை 9629136989 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முத்துராமன் அறக்கட்டளை என எதையும் நடத்தவில்லை. அவர் உதவிதேவைப்படுபவர்களின் பட்டியலைத் தயாரித்து முழு …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/75029

தேர்வு – ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன், உங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும் இத்தகைய புரிதல் கொண்ட சுற்றம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நானும் இடது கை பழக்கமுள்ளவன் தான், எழுதுவதைத் தவிர பல் துலக்குவது, கணினியின் மௌஸ் எல்லாவற்றையும் இடது கையில் எளிதாக பயன்படுத்த முடிகிறது. ஆனால் நான் சிறுவயதில் படித்த பள்ளியில் இடது கை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/58744

கல்வியில் இந்திய மெய்யியல்-கடிதம்
அன்புள்ள ஜெ, அழுத்தமான, தர்க்கபூர்வமான கட்டுரை. நரேந்திர மோதி தலைமையிலான புதிய மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் குறித்து, “அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது” என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியான, ஜனநாயக பூர்வமான கருத்து. // இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன் // …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/56457

பொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்
அன்பிற்கினிய ஆசிரியருக்கு, கல்வி குறித்த என் கட்டுரையை உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமுதாயத்தில் நாம் எதிர்நோக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றின் விதையாகவே நான் கல்விக்கூடங்களை பார்க்கின்றேன், பல நேரங்களில் ஒரு தவறான முன்னுதாரனமாக. பெருமுதலாளிகள், பினாமியின் வாயிலாக கல்வியில் முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோரது அடிப்படை நோக்கம் என்பது எல்லா தரப்பு மாணவர்களையும் தங்களின் கல்விக்கூடங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதே ஆகும் இவர்கள் மாணவ நுகர்வோர்களை இவ்வாறாக தர ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/56404

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
அன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்களா ? நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களையும் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம். என் நண்பரின் தரப்பு இது தான். 1) இந்து கொள்கைகளை (values) எல்லோரிடம் (மற்ற மதத்தினரிடம் தினிப்பது தவறு தானே) 2) இது கிறுத்துவ மிஷ்னரிகள் செய்வது போலத்தானே உள்ளது 3) இது அரசாங்கத்தின் வேலையா ? 4) அரசாங்கம் எல்லா மதத்தினருக்கும் நடுநிலையாக(neutral) …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/56214

கல்வி – இரு கட்டுரைகள்
என் மகளை ஆங்கில இலக்கியப்படிப்புக்குச் சேர்த்திருக்கிறேன். மகன் சூழியல் படித்தான். ஆகவே எப்போதுமே நான் பொறியியல் கல்வியைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் எப்போதும் அதைப்பற்றி கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நண்பர்களின் குழந்தைகளுக்காக. நண்பர்களுக்காக. இத்துறையின் சிக்கல்கள் ஒரு சாமானியனாக எனக்கு புரிவதில்லை என்பதே உண்மை. சமீபத்தில் வாசித்த இரு கட்டுரைகள் இருவேறு கோணங்களில் ஒன்றையே சொல்கின்றன. கல்விவணிகத்தின் முகங்கள். இது கல்வி அல்ல, வேலைக்கான பயிற்சி. ஆனால் உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இங்கே தேவைப்படுவது இதுதான். கல்விக்கான தேவையை உணரும் மாணவர்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/56160

Older posts «