Category Archive: அறிவியல்

மதுரையில் பேசுகிறேன்
  சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் கருத்தரங்கு 2017 ஜனவரி 23 & 24 சங்கக் கவிதைகளைப் பண்பாட்டுப் பிரதிகளாகப் பாவித்து பொருள் கொள்வதில் சில அனுகூலங்களும் சில ஆபத்துகளும் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் உருவான இலக்கியப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு, அக்காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இலக்கிய இனவரைவியல் போன்ற முறையியல்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் நம்மிடம் உள்ளன. சங்கக் கவிதைகளை மறுவாசிப்பு செய்வதன் மூலம், அவை எழுதப்பட்ட காலகட்டத்தின் சிந்தனையோட்டங்களையும், அக்காலகட்டத்தில் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/94693

கிறித்துவமும் அறிவியலும்
நண்பர் சிறில் அலெக்ஸ் சொல்வனம் இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. வழக்கமான புரிதல் என்பது நவீன அறிவியல் மற்றும் தத்துவசிந்தனைக்கு கிறித்தவ திருச்சபை முற்றிலும் எதிரானதாக இருந்தது என்பதுதான். கலிலியோவை சிறையிட்டது போன்ற சில செயல்பாடுகள் அதற்கான குறியீடாக உலகமெங்கும் பேசப்படுகின்றன. சிறில் அந்த தரப்பை கிறித்துவத்தின் கோணத்தில் நின்று மறுக்கிறார். கிறித்துவச் சபை அறிவியலுடன் ஒரு மோதலையும் உரையாடலையும் மேற்கொண்டது என்கிறார். கிரேக்க தத்துவம், பண்டைய அறிவியல் ஆகியவற்றின் அடிப்படைகளை தன் கோணத்தில் அது ஏற்றுக்கொண்டது …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/88638

இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளைப்பற்றி எப்போதுமே நம் ஊடகங்கள் முட்டாள்தனமான கிண்டல்களைத்தான் செய்து வந்துள்ளன. குறிப்பாக அப்துல் கலாம் அவர்களின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட அசட்டு ஃபேஸ்புக் குறிப்புகளை உலகில் வேறெந்த நாட்டிலாவது படித்தவர்கள் எழுதியிருப்பார்களா என்றே ஐயம்தான். அறிவியலுக்கு எதிராக அசடுகள் ஒருங்கிணைந்துள்ள சூழல் இது ஒத்திசைவு ராமசாமி அவரும் ஓர் அறிவியலாளர் என்னும் நிலையில் இஸ்ரோ பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரை முக்கியமானது. நம் அற்பத்தனத்தை தெளிவாக சுட்டிக்காட்டி இஸ்ரோவின் சாதனைகளை விளக்குகிறது இது ராமசாமி எந்த …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/78239

அறிவியலின் மொழியும் கலையின் மொழியும்

images
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் பதிவினைப் படித்தேன். மனம் விட்டு சிரித்தேன். நன்றி. எப்போதும் போல் இலக்கணப் பிழைகளுக்கு மன்னிப்புக் கோரி ஒருச் சின்னக் கடிதம். பெரும் விவாதங்களுக்குள் செல்ல விருப்பமுமில்லை உங்கள் நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை. முதலாவதாக நான் ஃபேஸ்புக்கில் எழுதியதை “ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக”. நான் அப்படி ஏதும் கடுமையாகச் சொல்லிவிட்டதாக நினைக்கவில்லை. புண்படுத்தும் நோக்கமுமில்லை. இன்னொருவரின் நிலைத் தகவலுக்கு நான் இட்ட மறுமொழி தான் அது. இரண்டாவது, நான் ஏன் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/74799