Category Archive: அந்நியநிதி

அனாச்சாரம் -கடிதங்கள்
  ஜெ ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அலைந்து திரியும் துறவியை ‘பஹுதக்’ எனவும், ஓரிடத்தில் தங்கியிருக்கும் துறவியை ‘குடீசக்’ எனவும் வகைப்படுத்துவார். கே முத்துராமகிருஷ்ணன்   அன்புள்ள ஜெ இந்திரா பார்த்தசாரதி ஒரு கட்டுரையில் நீங்கள் முதற்சிந்தனையாளர்களில் ஒருவராகக் குறிப்பிடும் எஸ்.என்.நாகராசனை ‘அனாச்சார மார்க்ஸியர்’ என்று சொல்வது நினைவுக்கு வந்தது சாமி அன்புள்ள ஜெ, நடராஜ குருவை முன்வைத்து நீங்கள் எழுதிய அனாச்சார துறவிகள் கட்டுரை வாசித்தேன். குடும்பம், சாதி, மதம், தேசம் என அமைப்புகள் தங்களுக்கென நியதிகளை …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/98492

இலக்கியம், வெறுப்பு
ஜெமோ அ. நீலகண்டன் ஜடாயுவுக்கு எழுதிய பதிவு [பிரபஞ்சன் விழா பற்றிய குறிப்பில்] இலக்கிவாதிகள் என்றாலே unless proved அயோக்கியர்கள் இரட்டை வேடதாரிகள் – என்பது எனது அனுபவத்தில் நான் கற்றது இது. எனவே இந்த கபடவேடதாரிகள் அரசு அதிகாரத்துடன் இணையும் போது வேறெந்த விசிலடிச்சான் குஞ்சுகளையும், விட மிக மோசமான விளைவுகளையே சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள். எனவே மாநில முதலமைச்சர் ஒருவர் இந்த இலக்கிய மாஃபியா விழாக்களில் பங்கெடுப்பது அப்படி ஒன்றும் சிலாகிக்கத் தக்கது அல்ல. பிரபஞ்சன், …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/98298

இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்
அன்பு ஜெயமோகன், சிறுகதைகள் குறித்த தங்கள் கடிதங்களை வாசித்தேன். இந்த வரிசையில் வெளிவந்துள்ள 12 கதாசிரியர்களும் என்னுடைய ‘எதிர்கால எதிரிகள்’ என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை, 90% எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதிலாவது எனக்காக 10% இடத்தை விட்டுவைத்தீர்களே. ஆனால் இந்த ‘எதிர்கால எதிரிகள்’ பட்டியலில் என்னை ஏன் சேர்த்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது வெறும் புள்ளியியல் விவரமே ஆயினும், ‘பகை’, ‘எதிரி’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் நீங்கள் கூறுவதிலிருந்து, எனக்கு சில விஷயங்கள் …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/92291

ஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். உங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும், இந்தப் பதிவில் இப்படி குறிப்பிட்டு இருந்தீர்கள். “இப்போது ஃபோர்டு ஃபவுண்டேஷன் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்க முடியாத அளவுக்கு தேசியப்பாதுகாப்பு கட்டாயங்கள் உள்ளன. ஆனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பாரதிய ஜனதாவாலும் முடியாது. அதன் வலை அத்தகையது.” இதன் எதிரொலியாக இன்று NDTV இல் வந்த செய்தி. US Seeks ‘Clarification’ on India’s Crackdown on Ford Foundation, Greenpeace பார்ப்போம் மோதி அரசு என்ன …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/74664

ஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்
தேசியப் பாதுகாப்பு நோக்குடன் ஃபோர்ட்பவுண்டேஷன் கண்காணிக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறியிருப்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வாசித்தேன்.இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. மூன்றாமுலக நாடுகள் பல ஃபோர்டு ஃபவுண்டேஷனை உள்ளே அனுமதிப்பதில்லை.சில நாடுகள் வெளியேற்றியுள்ளன. பல நாடுகள் கடுமையான கண்காணிப்புக்குள்ளாக்கி வைத்துள்ளன. சுதந்திரமாக ஃபோர்டு ஃபவுண்டேஷன் செயல்பட்டது இந்தியாவில்தான். வடகிழக்கில் அமைதியைக் கொண்டுவர நரசிம்மராவ் நேரடியாக முயற்சி எடுக்கத் தொடங்கியபோதுதான் ஃபோர்டு ஃபவுண்டேஷன் மீது உளவுத்துறையின் கவனம் குவிந்தது. அது கண்காணிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறையிடம் அந்த அமைப்பைப்பற்றி …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/74614

மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை
அன்பின் ஜெ.. உங்கள் தளத்தில் மது கிஷ்வரின் வேண்டுகோளைப் படித்தேன். அது தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்னிய நிதி வருவதைத் தடை செய்யக்கோருகிறது அல்லது அரசே அந்நிதியை வாங்கி, விநியோகம் செய்ய. Barefoot college என்னும் காந்தியத் தன்னார்வ நிறுவனத்தின் balance sheet இத்துடன் இணைத்துள்ளேன். அதில், அவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிதி வருவது அங்கீகரிக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கலாம். சூரிய ஒளி உபயோகம், நீர் மேலாண்மை, கல்வி ஆகிய தளங்களில் 1970 களி ல் துவங்கி பணிபுரிந்து …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/72562

அன்னிய நிதி -மது கிஷ்வர்

MuWy96jg
சிந்தனையாளரும் சமூக சேவகருமான மது கிஷ்வர் அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை வைத்திருக்கிறார். இந்தியாவில் இயங்கிவரும் தன்னார்வக்குழுகக்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வந்துகொண்டிருக்கும் அன்னிய நிதியை முழுமையாகவே தடைசெய்யவேண்டும் என்று அவர் கோருகிறார். உண்மையான சேவைசெய்யும் சில நிறுவனங்கள் இருக்கலாம். அவை முறையாகக் கணக்கு காட்டினால் அவற்றுக்கு அரசே நிதியை அளிக்கலாம் என்பது அவரது வாதம் தேசம் மீது பற்றும் அறிவு நேர்மையும் கொண்ட அறிவுஜீவிகளின் ஆதரவை அவர் கோருகிறார் மதுகிஷ்வர் அறிக்கை Petition to PM to Ban …

மேலும் »
Permanent link to this article: http://www.jeyamohan.in/72104