குறிச்சொற்கள் விராடபுரி

குறிச்சொல்: விராடபுரி

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42

41. தனிநகை விராடபுரியின் அரண்மனையில் திரௌபதிக்கு தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அரசி சுதேஷ்ணையின் ஆணைப்படி அவ்வறையை அவளுக்குக் காட்டுவதற்கு அவளை அழைத்துச் சென்ற தலைமைச்சேடி பிரீதை அவளிடம் “இங்கு இளம்சேடியர் எவருக்கும் தனியறைகள் ஒதுக்கப்படுவதில்லை....

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37

36. புற்றமை நாகம் அணிச்சேடியர் இருவரும் சற்று விலகி தலைவணங்கி முடிந்துவிட்டதென்று அறிவிக்க சுதேஷ்ணை மீண்டும் ஒரு முறை ஆடியில் தன்னை பார்த்துவிட்டு எழுந்தாள். அவளுக்கு வலப்பக்கமாக நின்றிருந்த திரௌபதி “சற்று பொறுங்கள்!” என்று...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36

35. வேழமருப்பு சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே...