குறிச்சொற்கள் பிரகாஷ் சங்கரன்

குறிச்சொல்: பிரகாஷ் சங்கரன்

வேஷம் பற்றி…

அன்புள்ள பிரகாஷ் வேஷம் கதை அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நினைவூட்டினாலும் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் வேறு ஒரு நுட்பமான பிரச்சினையை எதிர்கொள்கிறது. மனிதர்கள் தங்கள் ஆளுமையாகக் கொள்வதற்கு அப்பால் தாங்கள் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்கள்....

பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்

அன்புள்ள ஜெ., பிரகாஷ் அவர்களின் வேஷம் மாறுதல்களின் காலகட்டத்தை உணர்த்துவதாகத் தோன்றியது.. நிஜத்தை அது தரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் நேரில் கண்ட பின்பு, போல செய்வதின் மதிப்புதான் என்ன..அது எவ்வளவுதான் உண்மைக்கு நெருக்கமாக,புனிதமாக இருந்தாலும் கூட. சில சமயங்களில்...

புதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்

ஓலையினால் செய்யப்பட்ட சிறு தடுக்கு மறைவுக்குள் இறுக்கிக்கட்டிய கச்சத்துடன், உடலில் பூசப்பட்ட மஞ்சள் வர்ணம் அழியாதபடி இரண்டு கைகளையும் விரித்து கம்புகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு கண்களை மூடி நின்றிருந்தார் ஆசான். தரையில்...

பிரகாஷ் சங்கரன்

பிரகாஷ் சங்கரன், சொந்த ஊர்- மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை கிராமம். கடந்த ஐந்து வருடமாக முனைவர் பட்டத்திற்காக செக் குடியரசில், எச்.ஐ.வி -எய்ட்ஸ் நோய்சிகிச்சை குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறேன். சொல்புதிது குழுமத்தில் இலக்கிய,...

செக்,பிரகாஷ்-கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். மேலை வாழ்வு தனி மனித உரிமை பேணுதலில் அக மகிழ்வை இழக்கின்றன என்பது குறித்த உங்கள் வாசகரின் பார்வையைப் பார்த்தேன். இது ஒரு பக்கம் என்றே தோன்றுகின்றது. நீங்கள் முத்துலிங்கம் சிறுகதைகள் தொகுப்புக்கு ஒரு...

செக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]

ஒரு மாதத்திற்கு முன் நண்பர்களுக்கிடையிலான ஒரு கலந்துரையாடலில் கிருஷ்ணன் இந்தியர்கள் champions of mediocrity ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையைத் தெரிவித்தார். அவர் தன் எல்லைக்குள் கவனித்தவரையில், இந்திய தனிநபர்கள் மிகுந்த உழைப்பும், கவனமும்,...