குறிச்சொற்கள் கொலை சிந்து

குறிச்சொல்: கொலை சிந்து

இன்னொரு கொலைசிந்து

ஜெ, கொலைச்சிந்துவுக்கு இன்னும் ஒரு சரியான உதாரணம். எஸ்.ராவைவிட கொஞ்சம் பெட்டர் இல்லையோ? சுரேஷ் ====================================================== வேட்டை மனுஷ்யபுத்திரன் வன விலங்குப் பூங்காவில் வேலியைத்தாண்டி விழுந்த மனிதனை வெள்ளைப் புலி ஒன்று அடித்துக்கொன்றுவிட்டது கொல்வதற்கு முன்பு அது அந்த மனிதனை பத்து நிமிடங்கள் மெளனமாக உற்றுப் பார்த்துகொண்டிருந்தது தப்பி ஓடுவதற்கு வழியில்லாத மனிதனை தாக்கலாமா என்ற தத்துவார்த்த...