குறிச்சொற்கள் ஃபேஸ்புக்

குறிச்சொல்: ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் வாழ்தல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை....

பாவனை சொல்வதன்றி…

ஜெ தொடர்ந்து ஃபேஸ்புக் புரட்சியாளர்களை நக்கலடித்துக்கொண்டே இருக்கிறீர்கள். அது ஒரு மேலோட்டமான உணர்ச்சிவெளிப்பாடுதான். ஆனால் அது மக்களின் குரலும் அல்லவா? சாமானியனின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லையா என்ன? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், அது சாமானியனின் குரல் அல்ல....

எதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்

அன்புள்ள ஜெயமோகன், தாங்களும் தங்கள் குடும்பமும் நலமா? தங்களுடன் தொடர்பு கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன. "எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?" என்ற தலைப்பில் நண்பர் அருண் மொழி வர்மன் அவர்களுக்குத் தாங்கள் கொடுத்த ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக...

எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான்...

ஃபேஸ்புக் இரு லைக்குகள்

ஜெ இந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன் Panuval - Online Tamil BookStore Price: Rs.500.00 Brand: கண்மணி குணசேகரன் வந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல். இந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும்...

ஃபேஸ்புக், ஞாநி-கடிதம்

அன்புள்ள ஜெமோ, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் இணையமும் நூல்களும் பதிவை பற்றிதான் இருதினங்களாக சிந்தித்து கொண்டே இருந்தேன். பேஸ் புக், வீட்டில் "வாழும் நாகம்" போல் மெதுவாக வாழ்வில் நுழைந்து விட்டதோ என்று....

இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும்...

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?

பார்வையாளர்களை பங்கேற்பாளர்களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்கு திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத...

ஃபேஸ்புக்கில் மீண்டும்

சற்று முன் ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இது நானா என்று கேட்டிருந்தார். நான் ஏற்கனவே இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். நான் ஃபேஸ்புக்கில் இல்லை. ஏதோ அறிவிலி திட்டமிட்டு இந்தச் செயலைச் செய்கிறான். இந்தப்...

ஃபேஸ்புக்

ஜெ ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பேரில் ஃபேஸ்புக் தளம் உள்ளதா? Jeyamohan Balayan என்றபேரில் உங்கள் படத்துடன் ஒரு ஃபேஸ்புக் தளம் உள்ளதே ஜேக்கப் ராய் ஆப்ரஹாம் அன்புள்ள ஜேக்கப் அது ஒரு மோசடித் தளம்....