அன்புள்ள எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்களுக்கு, உங்கள் கட்டுரை வாசித்தேன். கொஞ்சம்கொஞ்சமாக நாம் ஒரு தெளிவை நோக்கி வந்துகொண்டிருக்கிறோம்- அல்லது நான். பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் நீங்கள் பாரதிமகாகவி என்று சொல்லவில்லை என்பதில் மகிழ்ச்சி. மிகவும் பயந்துகொண்டிருந்தேன். எதிர்அறம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது. அதைப்பற்றி நிறைய பேசுகிறார்கள். உங்களிடம்தான் கேட்பதாக இருந்தேன். உங்கள் அணுகுமுறையில் தரவேற்றுமையும் அளவுகோலும் இல்லை என்று அறிந்தேன். பாரதியும் பாரதிதாசனும் வா.மு.சேதுராமனும் அப்துல்ரகுமானும் உங்கள் ஆய்வகத்தில் சமம்தான் என்பதை நானும் சொல்லியிருந்தேனே. …
Tag Archive: ரசனைவிமர்சன ம்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22025


