Tag Archive: முகாம்

ஊட்டி காவிய முகாம் (2011) – 1

உரையாடல்

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும் முகாம் அரங்கு மாலை நடை மாலை நடை நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை கவிஞர் தேவதேவன் உணவு இடைவேளையில் ஒரு உரையாடல் ஜெயமோகன் ஊட்டி காவியமுகாம் தொடர்புடைய பதிவுகள்கடிதங்கள் காவியங்களும் தொன்மங்களும்நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது இந்த இணையதளம்-கடிதங்கள்என்பிலதனை வெயில்காயும்நாஞ்சில் சிலிக்கானில்நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் … நாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்நாஞ்சில் கலிஃபோர்னியாவில்நாஞ்சில்நாடன் நிகழ்ச்சிகள்நாஞ்சில் பாஸ்டனில்…2 -அர்விந்த்நாஞ்சில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17069

Switch to our mobile site