அன்புள்ள ஜெ, இன்று நாம் வாசிக்கும் காந்தியின் எழுத்துக்களை அந்த வரலாற்றுப் பிரக்ஞையுடன் ஆவணப் படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மகாதேவ் தேசாய். அவரது மகனான நாராயண் தேசாய் இன்று வாழும் காந்தியர்களில் மிக முக்கியமானவர். காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடன் தன் இளமைப் பருவத்தைக் கழித்து இன்று நம்முடன் வாழும் வெகு சில காந்தியர்களில் ஒருவர். அவர் காந்தி கதா எனும் நிகழ்ச்சியைக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நாடெங்கும் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு …
Tag Archive: மகாதேவ் தேசாய்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30263


