Tag Archive: நட்பு

நட்பு

அன்புள்ள போகன், சில யதார்த்தங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஒன்று, நீங்கள் சொல்வதுபோல நான் நட்புகள் முறியும் அனுபவம் அதிகம் உடையவன் அல்ல. ஒப்புநோக்க எனக்கு வரும் நட்புகளில் மிகமிகச்சிலவே முறிகின்றன. பெரும்பாலான நட்புகள் அப்படியே இன்றுவரை நீடிக்கின்றன.பல நட்புகள் கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்கால ‘வரலாறு’ கொண்டவை! நான் இளமையில் நட்புசூழ வாழ்ந்தவன். எந்நேரமும் நண்பர் புடைசூழ இருந்தவன். அந்நண்பர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நான் ஆழமாகப் பதிந்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். என்னுடைய பள்ளி நண்பர்கள் அனேகமாக அனைவருமே அவர்களின் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28663

Switch to our mobile site