அன்புள்ள ஜெ , இவரை நான் நேராக சந்தித்துள்ளேன. பசுமைப் புரட்சிக்கு முன்பு இந்தியாவில் 110000 அரிசி வகைகள் இருந்தன, அதனை FAO-வும் அங்கீகரித்துள்ளது, இதில் 90% சதவிகிதம் பசுமைப்புரட்சி அழித்துவிட்டது, பசுமைப் புரட்சியே ஒரு பெரிய தோல்வி என்றும் இவர் கூறினார். அதனைப் பலவகையில் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று பட்டது . Green Revolution என்ற வார்த்தை அமெரிக்காவில் உருவாகி அதனை இந்திய அரசியல்வாதிகள் அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிச்சு இதனை விவசாயிகள் மீது …
Tag Archive: டாக்டர் தெபெல் தேவ்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25902



