Tag Archive: சுய அனுபவங்கள்

எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது?

அன்புள்ள ஜெயமோகனுக்கு, உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நீண்ட நாள் வாசகன். விஷ்ணுபுரம் வெளியிட்டு, அது ஒரு இந்துத்துவ கொள்கைகளைத் தூக்கி நிறுத்தும் படைப்பு என்று 1999 வாக்கில் வந்த விமர்சனமே நான் உங்களை முதலில் அறியவைத்தது.(“விஷ்ணுபுரம்” என்ற பேரைக் கேட்டு அது ஏதோ “தலபுராணம்” வகையைச் சார்ந்ததாகவே இருக்கும் என்றே நினைத்திருந்தேன்.) ஒரு நீண்ட நாள் வாசகனாக இவ்வளவு காலமும் உங்கள் கருத்துகள் எங்கள் சிந்தனைப் பரப்பை மேலும் மேலும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கிறது.. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26650

Switch to our mobile site