‘kambar gets jnanpeeth’ என்று படித்துவிட்டு, என்னதான் posthumous ஆகக் கொடுத்தாலும், இவ்வளவு பிந்தியிருக்கக் கூடாது என்று நினைத்தேன் ஒரு கணம். சந்திரசேகரக் கம்பாரை மறந்துவிட்டேன் அன்புடன் பாலா அன்புள்ள பாலா, அவர் கம்பரின் கொடிவழி வந்த இன்னொரு கம்பர் தானோ என்னவோ யார்கண்டது? ஒரு டாகுமெண்டரியில் குரல் சொல்கிறது. ‘ராலேகான் சித்தியில் ஹசாரே செய்த சேவை காரணமாக அவர் மூத்த சகோதரர் என்ற பொருளில் அண்ணா என்று மக்களால் அழைக்கப்பட்டார்’. சுத்தமான தமிழ்ச்சொல். மகாராஷ்டிரர் …


