நண்பர் கே.பி.வினோத்தின் மகள் சைதன்யாவைக் கைக்குழந்தையாகவே அறிவேன். குழந்தைகள் வளரும் வேகம் பிரமிக்கச்செய்வது. ஒருநாள் அவரைத் தேடிச்சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகம் நிறைய பென்சிலால் எழுதியிருந்ததைக் கொண்டுவந்து காட்டினாள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால்முளைத்த கதைகள் நூலில் உள்ள கதைகள் சிலவற்றை மொழியாக்கம்செய்திருந்தாள். ஒரு மூன்றாம்வகுப்பு மாணவியின் மொழி அல்ல அது. சரளமான ஆங்கிலம். அதேசமயம் ஒருவகை இந்திய ஆங்கிலமும் கூட எஸ்.ராமகிருஷ்ணனிடம் கதைகளைக் காட்டலாம் என்று நான் சொன்னேன். அவளுடைய பள்ளியிலும் காட்டலாம் என்றேன். பள்ளியில் உடனே அவற்றை …
Tag Archive: கே.பி. வினோத்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34870
உத்திஷ்ட ஜெயமோகனா !!
சினிமாவில் புகழ்பெற்றாலும்
சேனல் தோறும் தோன்றினாலும்
தன்னறம் ஏழுத்தன்றோ..?
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7283
இழப்பு ![கடிதம்]
பல கோணங்களி்லிருந்து எனக்கு நெருக்கடி வந்தது. இருந்தாலும் ஏதாவது மாற்று ஏற்பாட்டுக்குத் தீவிரமாக முயன்று இந்த பயணத்தை சாத்தியமாக்கியிருக்கலாமோ என்று யோசிக்கிறேன்..
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=7170


