Tag Archive: குழந்தைகள்

அந்தக்கைகள்

20120905-121646.jpg

Funny Junk என்ற இணையதளத்தில் இந்த படத்தைப்பார்த்தேன். அதன்மேலிருந்த குறிப்பு வயிற்றைப் பகீரிடச்செய்தது. அள்ளி அணைத்துக்கொஞ்சவேண்டும் போல ஒரு குழந்தை. அந்த உற்சாகத் துருதுருப்பு எல்லாப் பிள்ளைகளுக்கும் வருவதில்லை. தெருவிலே பார்க்கலாம், பத்தில் நூறில் ஒரு பயல்தான் அப்படி எந்நேரமும் கொப்பளித்துக்கொண்டிருப்பான். அவன் கண்களில் அந்த மின்னல் எப்போதுமிருக்கும்.அஜிக்குட்டி அப்படி இருந்தான். அது இயற்கையிலேயே அமையும் ஓர் அக ஆற்றல்.அறிவுத்திறனோ, கற்பனையாற்றலோ, மன உறுதியோ எல்லாமே அந்த ஆற்றலின் வெவ்வேறு முகங்கள்தான். அந்த ஆற்றலே கலையாக, இலக்கியமாக, …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30174

Switch to our mobile site