அன்புள்ள ஜெயமோகன், சமீபத்திய விவாதமான ‘பரப்பியம்’ குறித்த ஒரு வேண்டுகோள். ஒரு கலைச்சொல்லை உருவாக்கும்போது தயவு செய்து மொழியின் ஒலியழகை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, தமிழில் ‘வேதியியல்’ என்பதை நாம் ‘ரசவாதம்’ என்று வைத்திருக்கலாம். தமிழ் அறிவியல் பாட நூல்கள் வெறுப்படைய வைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஏன் கணிதமும் அறிவியலும் சித்தர் பாடலமைப்பில் இருக்கக் கூடாது? உதாரணத்திற்கு, H2o என்பதை விளக்க, “கேளப்பா, காரீயமும் பிராணனும் சேர நீராம்!” நான் மொழியில் எந்த …
Tag Archive: இலக்கியக் கலைச் சொற்கள்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=8744


