Tag Archive: இசை

கிருஷ்ணமதுரம்

PTA41

இன்று பகல் முழுக்க தீர சமீரே யமுனா தீரே உலவினேன். மீண்டும் இப்போது ஜெயதேவர். மீளவிடுவதில்லை கிருஷ்ண மதுரம் சந்தன சர்ச்சித நீல களேபர பிரியே சாருசீலே ராதிகா கிருஷ்ணா ராதிகா [மண்ணூர் ராஜகோபாலன் உண்ணி] பிரளயபயோதி ஜலே ஜெ எங்களுக்கு உண்ணி கிருஷ்ண்ன் ரொம்ப இஷ்டம் – அது வும் இந்தப் பாட்டு ரொம்ப ஸ்பெஷல் பாலா ப்ரியே சாருசீலே – உண்ணிகிருஷ்ணன் யாஹி மாதவ ======================================================================================================== வெண்முரசுவிவாதங்கள் இணையதளம் வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=63141

அஷ்டபதி

ஜெயதேவ அஷ்டபதி. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒருநாளும் நினைவிலும் கனவிலும் நிறமிழக்காத லலித மதுர கோமள பதாவலி. ஜெ யா ரமிதா வனமாலினா சகி தீர சமீரே யமுனா தீரே வசதிவனே வனமாலீ [கண்டசாலா] யாஹி மாதவா பஷ்யதி திஷி திஷி லலித லவங்கலதா பரிசீலன http://gitagovinda.wordpress.com/

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=63106

இசையின் வரிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதைவாசகர் ஒரு பிரமிப்பை அடைவார். ‘இனிமேல் கவிதையில் என்ன எழுத இருக்கிறது?’ அந்தப்பிரமிப்பிலிருந்துதான் ‘கவிதை செத்துவிட்டது’ என்ற வழக்கமான பல்லவி எழுகிறது. எனக்கே அடிக்கடி அப்படித்தோன்றும். ஆனால் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிய ஆதிகாரணம் மனித மனதுக்குள் வேர் போல இருந்துகொண்டேதான் இருக்கும் என்று நினைப்பேன். அதிலிருந்து கவிதை எப்போதும் புதியதாக முளைக்கும் என்றும். இந்தச்சலிப்புக்கு இரண்டுகாரணங்கள். ஒன்று மேலான கவிதை அடையும் உச்சத்தை நாம் அறிவது. இரண்டு அந்த உச்சம் ஒரு வடிவமாகச் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=41567

சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்

உள்ளே வைத்து உடைப்பவர்கள் தலைக்கு மேலே தண்ணீர்த் தொட்டிகள் முளைவிடத் துவங்கிய பின்புதான் நமது நிலத்தில் கூரைகளின் கீழ் வசிப்பவர்கள் தமது அடிவயிற்றில் ஒரு சோடிக் கூழாங்கற்களைச் சுமக்கும்படியாயிற்று கூரையின் ஆகாசகங்கையிலிருந்து இறங்கும் உப்படைத்த பி.வி.சி சர்ப்பங்களின் தீண்டலுக்கு நமது நீர்பாதையின் போக்குவரத்து சிக்கலாகிறது. வலிதாளாது குப்புறப்படுத்துக் கொண்டவர்களை அவர்கள்தான் மலர்த்தி ஆறுதல் சொன்னார்கள் அவர்கள் வார்த்தைகளுக்கு கண்கள் செருகிய கணத்தில்தான் சகலமும் நிகழ்ந்திருக்க வேண்டும். முற்பகல் செய்த ஹார்லிக்ஸ்கள் திரும்பி வந்து மேசையில் புன்னகைக்க முடிச்சிட்ட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37361

சமகாலத் தமிழ்க் கவிதைகள்-கிருஷ்ணன்

தாண்டவம் ஒன்றையொன்று தொடாதவாறு அருகருகே நடப்பட்டிருக்கின்றன இரண்டு வேல்கள். ஒன்று சக்தி மற்றொன்று சிவம். இரண்டின் நிழல்களும் ஒன்றன் மீது ஒன்றாகக் கிடக்கின்றன தரையில். சக்தி குவிந்த தாமரையாக சிவம் இதழ் பிரியும் மலராக. வெயிலில் புரண்டு புரண்டு பின்னிக்கிடக்கிறார்கள். சூரியன் சரிய சரிய. திடீரென நீண்டுகொண்டே போகிறாள் சக்தி துரத்திக்கொண்டே போய் சிவம் மூச்சிரைத்துக்கொண்டிருக்க அந்தி வருகிறது இருளில் மறைகிறார்கள் இருவரும். – இளங்கோ கிருஷ்ணன் லட்சுமி டாக்கீஸ் ஐம்பது வருட பழமையுடைய திரையரங்கை இடித்து …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=37359

கதிர்காமம்- ஒரு பாடல்

எமது நாட்டுப் பக்திப்பாடல் ஒன்று.பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளரும் எனது தங்கை (அம்மாவின் தங்கையின் மகள்) எனக்கு புத்தாண்டுப்பரிசாக YouTube இல் பதிவேற்றி அனுப்பி வைத்த பாடல். http://www.youtube.com/watch?v=bzeIKxwJC24&feature=youtu.be கதிர்காமம் மிகவும் புராதனமான முருகன் கோவில்.இலங்கையின் தூர தெற்கில் அமைந்துள்ளது.கிழக்கு மாகாணத்தின் முடிவில் உள்ள யால காட்டினையடுத்து அமைந்துள்ள இக்கோயில் மிகவும் சிறியது.கருவறையில் விக்கிரகம் எதுவும் இல்லை.ஒரு பெட்டி மாத்திரம் உண்டு.கப்புறாளைகள் எனப்படுவோர் வாயைத் துணியால் கட்டிப் பூசை செய்கிறார்கள்.இவர்கள் வேடுவர்களின் வழி வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. முன்னைய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36011

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு – நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36561

கமகம்

ஜெ, இங்கே கமகம் குறித்து ஒருவர் பி.ஹெச்.டி. செய்துள்ளார். சாத்துப்படி வாங்கியாகிவிட்டது. மாப்பு கேட்டு ஓடி வந்துருக்கேன். இவர் மிகவும் பெரிய லெவல் மேலும் வித்வான் எஸ்.ஆர். ஜானகிராமனின் மருமகளும் கூட. அவர் பேசிய லெக்சர் ஒன்று தான் எனக்கு ரெபரன்ஸ் ஆக இருந்ததும் கூட. மிகவும் பெரிய ஆராய்ச்சி. இதுவெல்லாம் வெளியே வரமாட்டேன் என்கிறது. இவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள் போலும். எனக்கு இத்தனை நாள் தெரியாது. தர்ம சாத்து சாத்திவிட்டர்கள். கமகம் கட்டுரையில் எனக்குத் தெரிந்தே நிறைய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35661

ஈரோட்டில் ஒரு சந்திப்பு – கிருஷ்ணன்

தியாகையரின் கீர்த்தனைகள் திராட்சைப்பழம் போல அப்படியே ரசிக்கலாம், முத்துசாமி தீட்சிதருடையது வாழைப் பழம் போல சற்று உரிக்க வேண்டும், சியாமா சாஸ்த்ரிகளுடையது தேங்காய் போல நார் உரித்து ஓடுடைத்துத்தான் காய் பெறவேண்டும் – ராம் . நேற்று சனிக்கிழமை ஈரோட்டில் ராமுடன் ஒரு மரபிசை, பாடல்கலை மற்றும் இசைவடிவம் குறித்தும் மோகனரங்கனுடன் கவிதை, படிமம் குறித்தும் பத்து நபர்களுக்கிடையே ஒரு சந்திப்பு. அங்குதான் ஷர்மா மேற்சொன்ன உவமையைச் சொன்னார். கலைப்பொருட்கள் நிறைந்த நண்பர் விஸ்வத்தின் பழமை மாறா …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=26571

ஓர் இசையலை

http://www.ted.com/talks/bobby_mcferrin_hacks_your_brain_with_music.html Dear J, Bobby Mcferrin மிக படைப்பூக்கமுள்ள கலைஞர். இது உலக அறிவியல் திருவிழாவில் அவரது நிகழ்ச்சி. சில இடங்களில் மோகனம், சில இடங்களில் ஹம்சத்வனி – என ஆறு ஸ்வர ராகங்களில் மிளிரும். நடுவே கொஞ்சம் நகைச்சுவை. அன்புடன், முரளி

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=25862

Older posts «