அன்புள்ள ஜெயமோகன், அம்மா இங்கே வா வா, கடிதத்திற்கு உங்கள் பதிலை நானும் ஆமோதிக்கிறேன். மேலும், ஆத்திசூடியைப் பாட வைத்து, மனப்பாடம்செய்ய வைத்து, அறத்தை போதிக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அநேகமாக முடியாது என்றுதான் நினைக்கிறேன். அதிலும், கணினி வழியாக எதையுமே குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியும் எனத் தோன்றவில்லை (வளர்ந்த சிறுவர்கள் கதை சற்று [சற்றே] வேறு). ஆராய்ச்சிகளும் அதைத்தான் நிறுவி வருகின்றன. ஒரு ஆராய்ச்சியில், இரண்டு அமெரிக்கக் குழந்தைகள் (6 மாதம்). ஒன்றிற்கு, தினம் …
Tag Archive: அம்மா இங்கே வா வா
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34596
அம்மா இங்கே வா வா
பெரும்மதிபிற்குரிய ஜெ அவர்களுக்கு, உங்களின் இணையத்தை வாசிக்கும் அனேக ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் வார்த்தைகளுக்கும், படைப்புகளுக்கும் நன்றி! என்னுள் சில நாட்களாய் வருடிக் கொண்டிருக்கும் கேள்வி ஒன்றை உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது. என் ஒரு வயது மகனுக்காக இணையத்தில் “Tamil Rhymes” தேடிக்கொண்டிருந்தேன். அவன் விரும்பும் பொம்மைகள்(Cartoon) அதில் ஆடிப்பாடுகின்றன. அவன் தன் மழலை மொழியில் அவற்றைத் திரும்பி சொல்லும்போது மெய்சிலிர்த்துப் போகிறேன். ஆனால், என்னை ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அறம் செய்ய விரும்பு, …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34376


