இணையத்தில் ஜெயமோகன் புத்தகங்களை வாங்க

உடுமலை.காம் 

எனி இந்தியன் இணைய தளத்தில்

நாவல்கள் 6
ரப்பர். முதல் பதிப்பு 1990. வெளியீடு ‘தாகம்’ சென்னை [ தமிழ் புத்தகாலயம்]. புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2005

 

Vishnupuramவிஷ்ணுபுரம். முதல் பதிப்பு 1997 வெளியீடு அகரம் சிவகங்கை புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2006 

 வாங்க 

 

 

 

பின்தொடரும் நிழலின் குரல் முதல் பதிப்பு 1999 தமிழினி சென்னை.

கன்யாகுமரி முதல் பதிப்பு 2000 தமிழினி சென்னை. புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2006

காடு முதல் பதிப்பு முதல் பதிப்பு 2003 தமிழினி சென்னை. புதிய பதிப்பு தமிழினி சென்னை. 2006

ஏழாம் உலகம் முதல் பதிப்பு 2003 தமிழினி சென்னை.

புதுக்காப்பியம் 1

கொற்றவை முதல் பதிப்பு 2005 தமிழினி சென்னை.

சிறுகதை தொகுப்புகள் 8

திசைகளின் நடுவே முதல் பதிப்பு 1992 அன்னம் சிவகங்கை புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2004

மண். முதல் பதிப்பு ஸ்னேகா பதிப்பகம் 1993 புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2004

ஆயிரங்கால் மண்டபம் முதல் பதிப்பு 1998 அன்னம் சிவகங்கை புதிய பதிப்பு கவிதா பதிப்பகம்

கூந்தல் முதல் பதிப்பு கவிதா பதிப்பகம்

ஜெயமோகன் சிறுகதைகள் முதல் பதிப்பு 2004 உயிர்மை பதிப்பகம்

ஜெயமோகன் குறுநாவல்கள் முதல் பதிப்பு 2004 உயிர்மை பதிப்பகம்

நிழல்வெளிக்கதைகள் உயிர்மை பதிப்பகம் 2005 சென்னை

விசும்பு-அறிவியல் புனைகதைகள் முதல் பதிப்பு 2006 எனி இண்டியன் பதிப்பகம் சென்னை

கட்டுரை நூல்கள் 7

சங்க சித்திரங்கள் முதல் பதிப்பு கவிதா பதிப்பகம். புதிய பதிப்பு கவிதா பதிப்பகம் 2005

வாழ்விலே ஒருமுறை முதல் பதிப்பு கவிதா பதிப்பகம்.

ஆழ்நதியை தேடி முதல் பதிப்பு உயிர்மை பதிப்பகம்

எதிர்முகம் இணைய விவாதங்கள் முதல் பதிப்பு தமிழினி பதிப்பகம் சென்னை

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதல் பதிப்பு 2002 தமிழினி பதிப்பகம் சென்னை

சுரா,நினைவின் நதியில் உயிர்மை பதிப்பகம் சென்னை

கமண்டல நதி நாஞ்சில்நாடன் படைப்புலகம் முதல் பதிப்பு 2007 தமிழினி பதிப்பகம் சென்னை

நாடகம் 1

வடக்குமுகம் முதல் பதிப்பு தமிழினி

சிறுவர் இலக்கியம் 1

பனிமனிதன் முதல்பதிப்பு கவிதா

இலக்கிய விமரிசனம் 13

நாவல் முதல் பதிப்பு 1992 மடல் பதிப்பகம் பெங்களூர்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் 1997 காவ்யா. மறுபதிப்பு 2007 உயிர்மை பதிப்பகம்

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை- தேவதேவனை முன்வைத்து. கவிதா பதிப்பகம் 1999.

இலக்கிய முன்னோடிகள் வரிசை ஏழு நூல்கள் முதற் பதிப்பு 2003 தமிழினி பதிப்பகம்

  முதற்சுவடு
  கனவுகள் இலட்சியங்கள்
  சென்றதும் நின்றதும்
  மண்ணும் மரபும்
  அமர்தல் அலைதல்
  நவீனத்துவத்தின் முகங்கள்
  கரிப்பும் சிரிப்பும்

உள்ளுணர்வின் தடத்தில் [கவிதை விமர்சனம்] முதல் பதிப்பு 2004 தமிழினி பதிப்பகம் சென்னை

கண்ணீரைப் பின்தொடர்தல் இருபத்திரண்டு இந்தியநாவல்கள்- முதல் பதிப்பு 2006 உயிர்மை பதிப்பகம் சென்னை

மொழிபெயர்ப்பு 3

தற்கால மலையாளக் கவிதைகள் முதல் பதிப்பு 1992 ஆல்பா வெளியீடு இரண்டாம் பதிப்பு காவ்யா 2004

இன்றைய மலையாளக் கவிதைகள் முதல் பதிப்பு 2002 தமிழினி பதிப்பகம்

சமகால மலையாளக் கவிதைகள் முதல் பதிப்பு 2005 தமிழினி பதிப்பகம்

தொகைநூல்கள் 3

அசோகமித்திரன் அறுபதாண்டு நிறைவுவிழா மலர் 1993 கனவு வெளியீடு

சுந்தர ராமசாமி அறுபதாண்டு நிறைவுவிழா மலர் 1994 கனவு வெளியீடு

இலக்கிய உரையாடல்கள் பேட்டிகள் எனி இண்டியன் சென்னை

மலையாளம் 1

நெடும்பாதையோரம். முதல்பதிப்பு 2002 கரண்ட் புக்ஸ் திரிச்சூர்