இந்த தளத்தில் கடிதங்கள் எழுதும் ஆர்வியின் இணையதளம் இது.
http://siliconshelf.wordpress.com/ ”நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!
சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்” என்கிறார்
புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம்.

5 pings
புத்தகத்துக்கு ஒரு ப்ளாக் « சிலிகான் ஷெல்ஃப்
September 30, 2010 at 2:20 am (UTC 5.5) Link to this comment
[...] ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார். [...]
புல்லட்டின் போர்ட் « கூட்டாஞ்சோறு
September 30, 2010 at 2:21 am (UTC 5.5) Link to this comment
[...] ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார். [...]
புல்லட்டின் போர்ட் « அவார்டா கொடுக்கறாங்க?
September 30, 2010 at 2:24 am (UTC 5.5) Link to this comment
[...] ரொம்ப நாளாக பயமுறுத்திக் கொண்டே இருந்தேன், கடைசியில் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் – சிலிகான் ஷெல்ஃப் – ஆரம்பித்துவிட்டேன். ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் எழுதி இருக்கிறார். [...]
புத்தகத்துக்கு ஒரு ப்ளாக் « சிலிகான் ஷெல்ஃப்
November 5, 2010 at 11:14 pm (UTC 5.5) Link to this comment
[...] [...]
புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) « சிலிகான் ஷெல்ஃப்
July 18, 2012 at 11:06 pm (UTC 5.5) Link to this comment
[...] [...]