November 11th, 2008
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
6 Trackback(s)
- Nov 15, 2008: jeyamohan.in » Blog Archive » ஊமைச்செந்நாய்:கடிதங்கள்
- Nov 26, 2008: jeyamohan.in » Blog Archive » ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்
- Dec 30, 2008: jeyamohan.in » Blog Archive » ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்
- Mar 4, 2009: jeyamohan.in » Blog Archive » ஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்
- Jun 16, 2009: நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் லிஸ்ட் « கூட்டாஞ்சோறு
- Jun 17, 2010: சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை « …மற்றுமொரு துளையுள்ள பானை!
You must be logged in to post a comment.


7 Responses to “ஊமைச்செந்நாய்”
மிக அருமையான கதைக்களம். ஓரளவு பெருங்காட்டு அனுபவமும் மிக
நீண்ட கால அனுபவமும் தொடர்வதால் இந்தக் கதையை ரசிக்க முடிந்தது.
காட்சிப்படுத்திய புனைவு நுட்பம் பாராட்டுக்குரியது. துரை துரையாகவே வாழ்ந்திருந்தார். காலனித்துவம் அப்படியொரு வாழ்க்கையை வெள்ளையர்களுக்கு வழங்கியிருந்தது. கோடுகளைத் தாண்டவிடாத எஜமானின் மிடுக்கு அற்புதம். இறுதிவரை பொறுமையாக இருந்த
உமைச் சென்னாய்க்கு அப்படி ஒரு முடிவுக்கு என்ன காரணம் என புரியவே இல்லை.
ஆனால் துரையும் அடிமையும், யானையும் சாகா வரம் பெற்றவர்கள்.
மிண்டும் இடையிடையே வாசிக்கலாம்.
By vks on Jun 17, 2010