ஐந்தாவது மருந்து, மொழியாக்கம்

அன்பு நண்பர்களுக்கு,

ஜெயமோகனின் இன்னொரு சிறுகதையை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறேன் .இது ஓர் அறிவியல் சிறுகதைதான். ஆனால் அதை இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை சித்தரிக்கும் கதையாக மாற்றியிருக்கிறார். இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவையும் ஆனால் மனிதன் மேலும் மேலும் விலகிச்செல்வதையும் சொல்லும் கதை இது

வாசகனை பரபரப்பாக வாசிக்கச்செய்தாலும் இது ஒரு பரபரபு கதை அல்ல. மனிதன் பொருட்படுத்தியே ஆகவேண்டிய இயற்கையின் விதிகளைப்பற்றி அவன் எந்த அளவுக்கு உதாசீனமாக இருக்கிறான் என்பதைச் சொல்லும் படைப்பு. ஒரு தேர்ந்த படைப்பாளியால்மட்டுமே சாத்தியமாகக்கூடிய படைப்பு நுட்பத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது

ஓப்லா விஸ்வேஷ்

The English translation is at :

http://www.albanytamilsangam.org/vishvesh/JM_fifthMedicine2.htm

For those who can read it in Tamil, it is at : http://www.jeyamohan.in/?p=65

The other translated one is at

http://www.albanytamilsangam.org/vishvesh/JM.htm

http://www.albanytamilsangam.org/vishvesh/JM_fifthMedicine2.htm

முந்தைய கட்டுரைவேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்
அடுத்த கட்டுரைஒரு வரி