புறப்பாடு பற்றி…

ஒவ்வொரு சாதியினரதும் மனச்சாட்சி வேறுபடுகிறது. தேவரின் மனச்சாட்சி பிள்ளைமாரின் மனச்சாட்சியில் இருந்து வேறுபடுகிறது. ஆதேபோல் இந்துவின் மனச்சாட்சியும் ஓரு இஸ்லாமியனில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் மனச்சாட்சி அந்த சமூகத்தில் அவர்கள் வாழ உதவுகிறது என்பது மட்டுமே உண்மை. ஆனால் தோழமை காதல் என்பது ஏற்படும்போது ஏற்படும் மன உணர்வு காலம்காலமாக இருந்த மனச்சாட்சியை வெல்லுகிறது.

புறப்பாடு பற்றி நோயல் நடேசன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18
அடுத்த கட்டுரைவரலாற்றெழுத்தின் வரையறைகள் 2