கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
  1. 8 Responses to “காந்தியும் சாதியும்”

  2. மிக மிக சரியான பதில்.

    //1935ல் காந்தி எழுதினார் ”சாதி அழிய வேண்டும். நடைமுறையில் சாஸ்திரங்கள் சொல்லும் வருணாசிரம தர்மம் இப்போது எங்குமில்லை. இன்றைய சாதிமுறை என்பது சாஸ்திரங்கள் சொல்லும் இலட்சிய வருணாசிரமதர்மத்துக்கு நேர் எதிரான ஒன்று. எத்தனை வேகமாக பொதுமக்களின் பிரக்ஞையில் இருந்து அதை ஒழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அது நல்லது//

    இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? – 2

    நன்றி

    By tamilsabari on Jan 30, 2010

  3. நன்றி ஜெமோ. நல்ல கட்டுரை. ஒரு நல்ல வரலாற்று படம் பார்த்தது போன்று இருந்தது. ஒரே மூச்சில் படித்து விட்டேன். நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. ஜாதி யாரும் தனியாக உருவாக்கி இருக்க முடியாது. இன்றும் பல உயர் அல்லது மத்திம அடுக்கில் மாட்டி கொண்ட ஜாதிகள் ( எனக்கு அளிக்க பட்ட அடையாளமும் இவ்வகை ஜாதியே), இவற்றை பேணுவதும் பிராமணர்களை மட்டும் குறை கூறுவதும் ஒரு நரன்முகை.

    நோக்கம் நல்லதாக இருப்பினும், கிராமதில் இதில் சிக்கி மீள முடியவில்லையே (உயர் ஜாதிகளுக்கு கிராமம் நல்ல தான் இருக்கும்) . நகரத்துக்கு வந்து தானே ஒடுக்க பட்ட மக்கள் மீள முடிகிறது. நுகர்பொருள் கலாச்சாரம் தானே மீட்கின்றது . காந்தியின் கிராம ராஜ்யம் கனவாகவே பொய் விட்டதா ?

    எனக்கு தெரிந்த வரை எல்லோருடைய நோக்கமும் நல்லதே. வில்லன்கள் தங்களை வில்லனாக எண்ணுவது இல்லை. ஹிட்லர் ஆரம்பித்த பார்ட்டி பெயர் : நேஷனல் சோசியலிஸ்ட் பார்ட்டி என ஞாபகம். வினை என்னவாக விளைந்தது என்பது தான் வரலாறை அதிகம் தீர்மானிக்கும் என எண்ணுகிறேன்.

    By pgomat on Jan 31, 2010

  1. 6 Trackback(s)

  2. Sep 25, 2009: jeyamohan.in » Blog Archive » காந்தி கடிதங்கள்
  3. Sep 27, 2009: காந்தி பற்றி ஜெயமோகன் « கூட்டாஞ்சோறு
  4. Sep 27, 2009: காந்தி பற்றி ஜெயமோகன் « கூட்டாஞ்சோறு
  5. Oct 2, 2009: jeyamohan.in » Blog Archive » காந்தி புதிய கடிதங்கள்
  6. Oct 26, 2009: jeyamohan.in » Blog Archive » காந்தி புதிய கடிதங்கள்
  7. Nov 1, 2009: jeyamohan.in » Blog Archive » காந்தி, கடிதங்கள்

You must be logged in to post a comment.