மேற்குநாடுகளின் ஆதிக்கம் வீழ்கிறதா?

மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் பெறக் காரணமான ஆறு முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த ஆவணப்படங்கள் மூலமாக எனக்குப் பல புதிய விஷயங்கள், நிகழ்வுகள் தெரிய வந்தன. நாம் அடிக்கடி விவாதிக்கும் பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதால் இவை அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறேன்.

ஆனால் இந்த ஆவணப்படங்கள் சொல்வது தான் உண்மையான சரித்திரம் என்று நான் நினைக்கவில்லை. White Man’s Burden என்ற கருத்து பல இடங்களில் உறுத்துகிறது. இருப்பினும் இது ஒரு முக்கியமான முயற்சி என்றே நான் நினைக்கிறன். குறிப்பாக சரித்திரம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றிப் புதிதாகத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு.

http://www.youtube.com/watch?v=arhBShGlZjI

 

சத்யா

முந்தைய கட்டுரைவாழ்க்கை வரலாறுகள்
அடுத்த கட்டுரைசில்லறை-கடிதம்