திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்
பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்
திம்பு அருங்காட்சியகம். எங்கும் எதிலும் யாளிநாகம் -டிராகன்.
உணவகத்தின் உள்ளே. திரைச்சீலைகள் இங்கே இத்தனை செல்வாக்குடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தூசியே இல்லை என்பது.
பறக்கும் யாளி. நெருப்புத்தழல்களே சிறகுகள். சீனாவிலிருந்து கிளம்பி இந்தியக் கோயில்களில் வந்து தும்பிக்கையுடன் அமரும் வழியில் …
புதிய கட்டிடம்தான். ஆனால் பழைய மரக்கட்டிடங்களில் உள்ள உத்தர நுனிகள் செயற்கையாக அமைப்பட்டுப் பூட்டானியத் தனித்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது
முன்பு இப்படி இருந்திருக்கலாம்
படங்கள்



3 pings
அந்தப்பெண்கள்… | jeyamohan.in
May 26, 2011 at 12:01 am (UTC 5.5) Link to this comment
[...] பூட்டான் கட்டிடங்கள் [...]
வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில் | jeyamohan.in
May 26, 2011 at 12:02 am (UTC 5.5) Link to this comment
[...] பூட்டான் கட்டிடங்கள் [...]
பூட்டான், குழந்தைகள் | jeyamohan.in
May 26, 2011 at 10:09 pm (UTC 5.5) Link to this comment
[...] பூட்டான் கட்டிடங்கள் [...]