தினசரி தொகுப்புகள்: October 29, 2014

வெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்

சென்னையில் வரும் நவம்பர் 9 அன்று நிகழும் வெண்முரசு விழா தொடர்பான செய்திகளுக்காக ஓர் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது https://www.facebook.com/events/718581131563039/ இதில் கூட்டம் தொடர்பான செய்திகளும் வெண்முரசு குறித்த காணொளிகளும் வலையேற்றப்படும். வெண்முரசு நாவல் தொடர்பான...

பிரயாகை ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, பிரயாகை தகவல்களின் பிரவாகமாக பொங்கி பெருகிக்கொண்டிருக்கிறது. சொற்கனலின் அத்தியாயங்களில் போர் என்பது களிப்பூட்டும் ஒன்றாகவும், சலிப்பூட்டும் ஒன்றாகவும், அச்சமூட்டும் ஒன்றாகவும் மாறி மாறி வருகிறது. பாரத யுத்தத்தின் போது பயன்படுத்தப் பட்ட வியூகங்களின்...

ஆகவே கொலைபுரிக!- கடிதம்

சமீபத்தில் தங்களின் ‘ஆகவே கொலை புரிக’ நூலை படித்தேன். குடும்ப வரலாறு குடும்ப வரலாற்றை அனைவரும் தெரிந்துவைத்துருக்க வேண்டும் என்று முன்பே எங்கே படித்திருக்கிறேன். அனேகமாக இது எந்தக் குடும்பத்திலும் இல்லை எனலாம். அதிகபட்சம் இவருடைய...

வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10

பகுதி இரண்டு : சொற்கனல் – 6 ரதத்தின் தட்டில் நின்ற அர்ஜுனன் தனக்குப்பின்னால் எழுந்த ஒலிகளை முதுகுத்தோலே செவிப்பறையாக மாற கேட்டுக்கொண்டிருந்தான். மெல்ல ஓசைகள் அடங்கி படைகள் ஆழ்ந்த அமைதிகொண்டன. ரதச் சகடங்களின்...