தினசரி தொகுப்புகள்: October 26, 2014

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆசிரியர்களே, தோழர்களே, அஜிதனை சின்னக்குழந்தையாக கையில் தூக்கிக்கொண்டு அலைந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அப்போது எனக்கு இரண்டு தலைகள். இரண்டு முகங்கள். ஒன்றுக்கு முப்பத்திரண்டுவயது. ஒன்றுக்கு ஒருவயது....

வெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா

'அறம்’  சிறப்பம்சங்கள் கொண்ட பல கதாபாத்திரச் சித்தரிப்புகளை உள்ளடக்கிய தொகுதி. இவ்வாறான பொதுத்தன்மையுள்ள கதைத் தொகுதிகளை அவர் ஏற்கெனவே எழுதி வெளியிட்டுள்ளார். அதே வரிசையில் வெளிவந்துள்ள இந்த வெண்கடல் மேலும் சில நல்ல...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7

பகுதி இரண்டு : சொற்கனல் - 3 முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான். சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போது சால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு...