தினசரி தொகுப்புகள்: October 15, 2014

நீலம் அட்டைகள்

நீலம் செம்பதிப்பு வெளியாகப்போகிறது. சிறிய நூலாகையால் முன்விலைத்திட்டம் இல்லை. செம்பதிப்பாக மட்டுமே முதலில் வெளிவரும். நாநூறுரூபாய் விலை இருக்கலாம். அதற்காக ஏ.வி.மணிகண்டன்- சண்முகவேல் வடிவமைத்த அட்டைகள் இவை அட்டைக்கு பொதுவாக வைக்கப்பட்ட விதிகள். கெட்டி...

இலக்கியமும் நோபலும்

ஜெ சார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன் சாமி அன்புள்ள சாமி நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப்...

நமது கலை நமது இலக்கியம்

ஜெ, நம்முடைய கலை மரபின் உச்சமென்று நாம் மதிக்கக் கூடிய படைப்புகளுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை என்பது மகத்தான தரிசனமும் அதை வெளிபடுத்தும் கவித்துவ வெளிப்பாடும், அதை நிலை நிறுத்தும் தத்துவ அடித்தளமும்...

சத்யார்த்தி- அமெரிக்கா- கடிதங்கள்

கட்டாயத்தின் பெயரில் (!!!!) சதிகார (!!!!) ஐரோப்பியர்களின் கல்வி நிலையத்தில் அறிவு தேட சென்று இருக்கும் நண்பர் நோபல் பரிசு பற்றி வாரி இறைத்திருக்கும் அன்பை (!!!) படித்தேன். அவர் ஏன் அந்த...

பிரசுர அசுர புராணம்

அன்புள்ள ஜெமோ, நலமா? உங்களைப் போன்ற கடல் 'எழுத்து ராட்சசர்'களுடன் ஒப்பிடும்போது என் போன்ற என் ஆர் ஐ எழுத்தாளர்கள் எழுதுவது கைம்மணளவிலும் சிறு துளியே. கலைமகள், விகடன் போன்றவற்றில் ஒரு சில விருதுகள், அவ்வப்போது...