தினசரி தொகுப்புகள்: October 13, 2014

அசோகமித்திரன்,நீலம்-கடிதம்

அன்புள்ள ஜெ.மோ ஐயா அவர்களுக்கு, வணக்கம். தங்களின் “அசோகமித்திரனை அவமதித்தல்” என்ற பதிவை வாசித்தேன். அசோகமித்திரன் அவர்களின் பேட்டியை நானும் வாசித்தேன். அதில் "வெண்முரசை" பற்றி தவறாக ஒன்றும் சொல்லியதுபோல் நினைவில்லை. நாகர்களைப் பற்றீ...

அசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம்

அன்புள்ள ஜெயமோகன், "அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை...

அசோகமித்திரனை அவமதித்தல்

அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை 'கிழித்துவிட்டார்' என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு...

நம் அறவுணர்ச்சி

அன்புள்ள ஜெ இசை யின் அற்புதமான ஒரு கவிதை. கிருஷ்ணன் நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி நம் அறவுணர்வு ஒரு அப்புராணி நாம் வரைந்து வைத்திருப்பது போல் அதற்கு புஜபலமில்லை. நம் அறவுணர்வு ஒரு மெல்லிய பூனைக்குட்டி ஒரு துண்டுமீனின் வாசனைக்கு அது கூப்பிடும்...

குழலிசை

அன்புள்ள ஜெயமோகன் நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நீலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான்...

ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்

வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமான பெயர். மரபணுச்சிக்கலால் விளைந்த குணப்படுத்த முடியாத தசைச்சுருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும். கடுமையான வலியுடன் போராடி...