தினசரி தொகுப்புகள்: October 3, 2014

கிருஷ்ணமதுரம்

இன்று பகல் முழுக்க தீர சமீரே யமுனா தீரே உலவினேன். மீண்டும் இப்போது ஜெயதேவர். மீளவிடுவதில்லை கிருஷ்ண மதுரம் சந்தன சர்ச்சித நீல களேபர http://www.youtube.com/watch?v=aFKEPqwJVCM பிரியே சாருசீலே http://www.youtube.com/watch?v=9ui5u5HDkHs http://www.youtube.com/watch?v=JzcOy7Mw_tg ராதிகா கிருஷ்ணா ராதிகா http://www.youtube.com/watch?v=GLg7jr4KlvY http://www.youtube.com/watch?v=1Eor543mvA0 http://www.youtube.com/watch?v=uYwkkLBLLbU பிரளயபயோதி ஜலே http://www.youtube.com/watch?v=Znm7_rD5iV4 ஜெ எங்களுக்கு உண்ணி கிருஷ்ண்ன் ரொம்ப...

அஞ்சலி : பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

விஷ்ணுபுரம் நாவலின் வாசகராகத்தான் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் 1998 ஜனவரியில் எனக்கு அறிமுகமானார். அவர் எனக்கு எழுதிய நீண்ட கடிதம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் என...

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

ஜெ வெண்முரசு விவாதங்கள் இணையதளத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒருநாளில் நாலைந்து பதிவுகள் வருகின்றன. தற்செயலாக ஸ்க்ரோல் பண்ணி கீழே போனபோதுதான் அவற்றைப்பார்த்தேன். அவற்றை இப்படி அள்ளிக்குவிப்பதுபோல வெளியிடாமல் ஒன்றிரண்டாக வெளியிட்டால் என்ன? நிறைய கடிதங்கள் அற்புதமானவை....

ஜெயதேவ மானசம்

ஜெ நேற்று இரவு உங்கள் கீத கோவிந்த இணைப்புகளைப் பார்த்தேன். அப்படியே இணையத்தில் உலவி கீதகோவிந்தம் சினிமாப்பாடல், நடனம் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை ஐந்துமணிக்கு இதை எழுதுகிறேன். eternal emotions என்று சொல்லலாம். அது...

நிகர்தெய்வம்

மகத்தான தொடக்கம் ஒவ்வொன்றுக்கும் நிகராக இன்னொன்றை வைத்துவிடமுடியும் என்ற அறிதல் அ என்ற ஒலிக்கு வளையும் ஒரு கோடு. அம்மாவுக்கு இன்னும் இரண்டு கோடுகள். ஆசைக்கு அடத்துக்கு பசிக்கு பயத்துக்கு அதற்குரிய சில சுழிப்புகள். எவ்வளவு எளிது! சுழிகள் சுழிகளுடன் மாட்டிக்கொண்டு வலையாகி விரிகின்றன. அது இவ்வுலகின்...

காளியனும் ஹைட்ராவும்

அன்புள்ள ஜெ, காளியமர்த்தனம் படங்களைப்பார்த்துக்கொண்டிருந்தபோது எங்கோ பார்த்த ஒரு படம் நினைவுக்கு வந்தது. கடைசியில் அதைக் கண்டுபிடித்தேன். அது ஹெர்குலிஸ் நீர்த்தெய்வமான ஹைட்ராவை வெல்லும் காட்சி ஹெர்குலிஸின் இரண்டாவது சாக்ஸம் ஹைட்ரா என்னும் ஒன்பதுதலை நாகத்தை...