தினசரி தொகுப்புகள்: September 23, 2014

பொன்னீலப் பறவை

ஜெ, இன்றைய நீலம் 35 உணர்வுகளின் இன்னொரு உச்சம். ஊடலின் அந்த உச்சத்தில் இருந்து வேண்டுமென்றே கீழே கொண்டுவந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தூக்குகிறீர்கள். காலையில் வந்து எழுப்புகிறது அந்த நீலப்பறவை. ராதையும் கிருஷ்ணனுமாக...

ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் இவ்வருடத்தைய புத்தகக் கண்காட்சி வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அன்று நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். இடம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், மதுரை ரோடு இராமநாதபுரம். 27 ஆம்தேதி மாலை...

குரு என்னும் உறவு

திரு ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நன்றி மற்றும்  வாழ்த்துக்கள் நல்ல ஒரு படத்தை  தந்தமைக்கு . இது நான் கடவுள் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அகோரிகளை பற்றி தெளிந்திட ஒரு வினா. ருத்ரன் என்ற...

வெண்முரசு -மதிப்புரை

வெ.சுரேஷ் வெண்முரசு நாவலின் மூன்றுபகுதிகளைப்பற்றியும் ஓர் அறிமுக விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெண்முரசை வாசிக்கும் வாசகர்களுக்கு அதை இன்னொரு கோணத்தில் தொகுத்து நோக்கவும், புதியவாசகர்களுக்கு அதன் பக்கங்களை அறிமுகம் செய்துகொள்ளவும் இக்கட்டுரை உதவும் சுரேஷ்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35

பகுதி பதினொன்று: 4. அழிதல் காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது நீலக்குருவி. வானம் உருகிச் சொட்டிய துளி. கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம். கருகுமணி வாய்திறந்து 'கண்ணா! கண்ணா!' என்றது. துயில்...