தினசரி தொகுப்புகள்: September 19, 2014

அஞ்சலி : மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் எனக்கு சுந்தர ராமசாமியிடமிருந்து அறிமுகமாயிற்று. தொலைக்காட்சிப்பெட்டியை கவனமில்லாமல் தாண்டிச்சென்ற ராமசாமி அரைக்கணம் கேட்ட ஒலித்துணுக்கை வைத்து ‘ஸ்ரீனிவாஸ்னா வாசிக்கறான்?’ என்று கேட்டதை வியப்புடன் கவனித்தேன். அதன்பின் அவரை...

எஸ்.எல்.பைரப்பா

83 வயதுக்காரர், ஆனால் குரலில் எந்த வித நடுக்கமும் இல்லை. கேட்கும் சக்தி மட்டும் கொஞ்சம் குறைந்துவிட்டது. வயது ஆனதால் கொஞ்சம் மெதுவாக நடக்கிறார். உடலில் தொப்பை கிப்பை எதுவும் இல்லை. தலையில்...

வண்ணச்சுழல் – சதீஷ்குமார்

பகடியுடன் தொடங்கும் வண்ணக்கடல் இளமையின் செழுமையை எதிர்நோக்க வைத்தது. மாறாக நாம் காண்பதோ ஆணவம், வன்மம், புறக்கணிப்பின் வலி. பெண்களின் அக விழைவுகளுடன் விரிந்த மழைப்பாடலுக்கு பின் வண்ணக்கடல் சிறுவயதில் கௌரவர் பாண்டவர்கள்...

சீனு- இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், எழுதுதல் என்பது தன் மனம் செல்லும் வழியே பிரிந்து போனபடி போய்க்கொண்டு இருக்காமல் அதே சமயம் மனதின் போக்குகளில் அது தன்னை தொட்டு கொண்டதை மிக எளிதாக சொன்னபடி போகிறது கடலூர்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31

பகுதி பத்து: 2. விழி அதிகாலையில் என் அரண்மனை அதிரக்கேட்டு விழித்தேன். அசுரர்களோ அரக்கர்களோ ஆழுலக நாகங்களோ என்று திகைத்தேன். கணம்பிரியா துணையான உடைவாளை கைதொட்டேன். எழுந்து இருள் நடந்து சென்றேன். இல்லை என்பது...