தினசரி தொகுப்புகள்: September 14, 2014

காஷ்மீரும் இந்துவும்

அன்புள்ள ஜெ நேற்று இரவுதான் நீங்கள் காஷ்மீர் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன். இன்றுகாலையே தி இந்து அளித்திருந்த தலைப்புச்செய்தியை வாசித்து திகைத்தேன். இந்து எதை எழுதும் என்று முன்னரே ஊகித்து எழுதியதுபோல இருந்தது ....

வெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். ஏற்கனவே காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல்லெறியும் சம்பவங்களின் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றி தங்களின் "இமயச் சாரல்" தொடர் கட்டுரைகளில் விளக்கி இருந்தீர்கள்.ஆனால் தற்சமயம் காஷ்மீர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு,அதில்...

இன்னொரு யானை டாக்டர்

அன்பான ஜெயமோகன் பின் வரும் சுட்டியில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். http://www.bbc.com/news/magazine-29060814 அன்புடன் ரவிச்சந்திரிகா

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26

பகுதி ஒன்பது: 1. அணிபுனைதல் இரவென்று ஒன்று எழுவதற்காக மட்டுமே உருவானது வெறுமை திரண்ட பகல். அதில் ஒவ்வொன்றும் ஒளியால் உருமறைத்து நிறம் கூச நிறை மிகுந்து அமர்ந்திருக்கும். தன்னை தான் உணர்ந்து தனித்திருந்து...