தினசரி தொகுப்புகள்: August 23, 2014

அஞ்சலி : யு.ஆர்.அனந்தமூர்த்தி

கன்னட இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான யூ.ஆர்.அனந்தமூர்த்தி இன்றுமாலை மறைந்தார். தென்கனராவின் சோஷலிச இயக்கத்தின் வழியாக உருவாகி வந்த அனந்தமூர்த்தி வாழ்நாளின் பிற்பகுதியில் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராக ஆனார். கோழிக்கோடு மகாத்மா காந்தி...

ஆத்மானந்தா

கிருஷ்ணமேனனின் பேச்சு உரையாடல் போன்றது. அவர் எவருக்காகவும் பேசவில்லை என்று தோன்றும். ஒன்றில் இருந்து ஒன்றாக தொட்டுச் செல்லும் கேள்விகளும் விடைகளுமாக அது நீண்டு இயல்பான முடிவை அடையும். அபாரமான ஆங்கிலத்தில் மூளையைச் சொடுக்கும் கவித்துவச் சொற்றொடர்களுடன் அவை அமைந்திருக்கும்.

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4

பகுதி இரண்டு: 1. சொல்லெழுதல் கன்றுகளின் கழுத்துமணியோசைகள் சூழ்ந்த பர்சானபுரியின் ஊர்மன்றில் நின்றிருந்த கல்லாலமரத்தின் அடியில் மரப்பீடத்தின்மேல் புலித்தோலைப் போட்டு அமர்ந்துகொண்டு ஆயர்குடியின் முதுதாதை மகிபானு தன் தொல்குடியின் கதையைச் சொன்னார். எதிரே இருந்த...