தினசரி தொகுப்புகள்: August 22, 2014

கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ஆழ்ந்த மன எழுச்சியுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். தற்செயலாக வாசிக்க நேர்ந்த இக்கட்டுரையில் கிட்டத்தட்ட ஏசுவையே தரிசித்தேன் என்று சொல்லலாம். எழுந்து வாருங்கள் வெளியே என்று பாப்பரசரை மானுவேல் அழைக்கும் தருணம்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3

பகுதி ஒன்று: 3. முகிழ்முலை கனிதல் முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து...