தினசரி தொகுப்புகள்: August 1, 2014

விஷ்ணுபுரம் – ஒரு பயிற்சி

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில்தான் விஷ்ணுபுரம் > வாசித்தேன். நான் பள்ளிக்கூட நாட்களில் இருந்தே இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் எனக்குப்பிடித்தமான எழுத்தாளராக இருந்தார். அதற்குப்பின்னால் கொஞ்சநாள் ஆதவன். அப்புறம் சுந்தர ராமசாமி....

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே...

இமயச்சாரல் – 4

நேற்று மாலை ஹிர்ப்போரா என்ற ஊரில் வந்து தங்கினோம். இந்த ஊருக்கு வரும் வழி முழுக்க ரம்ஜான் கொண்டாட்டத்தில் கூட்டம் கூட்டமாக மெய்மறந்திருந்த மக்களைப்பார்த்தோம். ஒரு வாரம் ரம்ஜானைக் கொண்டாடுவார்கள் என்று தோன்றியது....