2014 July 21

தினசரி தொகுப்புகள்: July 21, 2014

‘XXX’ தொல்காப்பியம்

நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா. விவேகானந்தன் எம்.ஏ.பி.எல்., தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர். இரு பாகங்களாக கைவல்ய...

டொமினிக் ஜீவாவுக்கு இயல்

கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் ‘இயல்’ விருது தமிழின் முதன்மைச்சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, 2013 ஆம் வருடத்திற்கான சிறப்பு இயல்விருது இலங்கையின் மூத்த படைப்பாளியும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவாவுக்கு வழங்கப்படுகிறது இதுவரை இவ்விருதுகள் சுந்தரராமசாமி,வெங்கட்சாமிநாதன், கோவை ஞானி,...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51

பகுதி எட்டு : கதிரெழுநகர் சம்பாபுரியின் சூரியனார் கோயிலின் முன்னால் வண்ணங்கள் அலையடிக்கும் கடல் என மக்கள் கூடியிருந்தனர். பெருங்கூட்டத்தின் ஓசை அனைத்து இல்லங்களின் அறைகளுக்குள்ளும் சொல்லற்ற பெருமுழக்கமாக நிறைந்திருந்தது. சம்பாபுரியின் அனைத்துத்தெருக்களும் மாலினியிலிருந்தும்...