தினசரி தொகுப்புகள்: July 2, 2014

ஒரு மரணவிதி

என் எதிர்வீட்டுக்காரரும் நண்பருமான அனில்குமார் 27-6-2014 அன்று மரணமடைந்தார். வயது நாற்பத்தைந்துதான். மாரடைப்பு. அதிக நெருக்கமில்லை என்றாலும் அண்டைவீட்டாருடன் உள்ள நல்லுறவு எப்போதும் அவரிடம் இருந்தது. காலைநடை செல்லும்போது சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். பொதுவாக...

வண்ணக்கடல் கனவும் படங்களும்

அன்புள்ள எழுத்தாளருக்கு... வெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புவது ஒன்றே! தங்கள் எழுத்துக்கள் எழுப்பும் கனவு மனதின் ஒரு தளத்தில் கற்பனையை நிரப்பி வழிய விடும் பரவசத்தை அளிக்கின்றது என்றால், நிழல் படர்ந்த ஓவியங்கள் மற்றொரு...

ஞாநி எழுதியவை…

ஜெ, நீங்கள் ஞாநி பற்றி எழுதிய குறிப்புக்கு பின்பு ஃபேஸ்புக்கில் ஞாநி என்று தேடி வாசித்தபோது திருமலை என்பவர் எழுதிய இந்த நீண்ட பதிவு கண்ணில் பட்டது . ++++++++++++++++++++++++ ஜெயமோகன் மீது காவி பயங்கரவாதி, மலையாளி,...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32

பகுதி ஆறு : அரசப்பெருநகர் அஸ்வத்தாமனுடன் காலையில் கங்கைக்குச் செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும் தன் அகம்பெருகி முழுமையடைவதுபோல துரோணர் உணர்வதுண்டு. கருக்கிருட்டு இருக்கையிலேயே எழுந்துகொள்வது அவரது வழக்கம். அவர் எழுவதற்குச் சற்றுமுன்னரே கிருபி எழுந்துவிட்டிருப்பாள்....