Comments on: பத்து சட்டைகள்

By: vks
முகத்திற்கும் உடைக்கும் தொடர்பு உண்டா என்பதைக் கவனிப்பது கண்காணிப்புக் காவல்துறையின் ஒரு பொறுப்பு. இதை ஜெர்மனியில் பயிற்சியில் சொல்லியும் தருகின்றார்கள். மனசு ஏற்காத உடை வேசம்தான்.

அவ்வாறே எழுத்தும் உள்ளத்தின் வெளிப்பாடாக இருக்கும் போது ஒரு வாசகன் எழுத்தாளனை இலகுவில் நெருங்கி வர முடிகின்றது.

By: ஜெயமோகன்
no..i am not coming for book exhibition…

By: V.Ganesh
Dear Jeyamohan

I missed the occassion. Very disappointing for myself. Hopefully you would come for book exhibition. Will try to meet then

Regards

By: ஜெயமோகன்
அன்புள்ள ஜெ

நான் உங்கள் நூல் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்தேன். நீங்கள் பேசியது நன்றாக இருந்தது. சிறந்தபேச்சாளர்போல நிறுத்தி நிதானமாகப்பேசினீர்கள். ஆனால் கல்பற்றா நாராயணன் மதன் இருவரின் பேச்சுதான் ஜனரஞ்சகமாக இருந்தது. கல்பற்றா நாராயணன் அவர்களின் பேச்சு நேரடியாகவே ஓரளவுக்கு புரிந்தது. அதை நீங்கள் சரியாக மொழியாக்கம் செய்யவில்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் பூனத்தில் குஞ்சப்துல்லா பேசியதைச் சொன்னார். உங்கள் நடைதான் மலையாளத்தில் சிறந்த நடை என்று சொன்னதாக சொன்னார் என்று நினைக்கிறேன். அதை அப்படியே விட்டுவிட்டீர்கள். பூனத்தில் குஞ்சப்துல்லா அப்படிச் சொன்னாரா இல்லையா?

ஜெய்சங்கர் அப்பாசாமி

அன்புள்ள ஜெய்சங்கர்

நான் சரியாக மொழியாக்கம்செய்யவில்லை. பொதுவாக நான் அவரது பேச்சை வரிக்குவரி துல்லியமாக மொழியாக்கம்செய்வேன். இப்போது என்ன பிரச்சினை என்றால் ஒன்று நான் என் மூக்குக்கண்ணாடியை கொண்டுவர மறந்துபோய் எழுதியதை வாசிக்க தடுமாறினேன். இரண்டு என்னைப்பற்றிய புகழ்மொழியை நானே மொழியாக்கம் செய்ய சங்கடமாக இருந்தது. பாதி விழுங்கிவிட்டேன்

புனத்தில் குஞ்ஞப்துல்லா சொன்னது உண்மை.பாஷாபோஷிணி இதழில் அவர் எழுதிய ஒரு கடிதத்தில் என் மொழிநடை மலையாளத்தின் ஆகச்சிறந்த உரைநடைகளில் ஒன்று என்று எழுதியிருந்தார். சமீபத்தில் திருவனந்தபுரம் பிரஸ்கிளப் சென்றபோது பிரஸ் கிளப் நடத்தும் இதழியல் பயிற்சி மையத்தின் பாடத்தில் சிறந்த சமகால உரைநடைக்கு உதாரணமாக என்னுடைய நடை , நாஞ்சில்நாட்டு மழை குறித்த வருணனை, அளிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். கல்பற்றா சொன்னது அதைத்தான்.

கருத்துக்களை நீங்கள் இப்போது நேரடியாக இணையத்திலேயே எழுதலாம்

ஜெ

By: ThanigaiMalai
வணக்கம் ஜெயமோகன்,

நான் தங்கள் 10 புத்தக விழாவிற்கு வந்துருந்தேன். மிக சிறப்பாக இருந்தது. தங்கள் உரை, கல்பற்றா உரை நன்றாக இருந்தது. கல்பற்றா அவர்களின் உவமைகள், கவிதை தன்மை மிக ரசித்தேன்.

நன்றி.

தணிகைமலை

By: ஜெயமோகன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

பத்து சட்டைகள் என்ற இந்த உரை மிக அருமையாய் இருந்தது. பத்துப் புத்தகங்களைத்தான் பத்து சட்டைகள் என சொல்கின்ற தருனமும், அதற்கு முன்பு சொன்ன காரண காரியங்களும், அதை ஒட்டிய நிகழ்வுகளின் சுறுக்கமான தொகுப்பும் அருமை. நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல மேடைப்பேச்சில் பயந்தவர் போல தெரிவதில்லையே, உங்களது பேச்சுக்களைப் படிக்கும்போது..

நீங்கள் ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரைகளையும், அமெரிக்காவில் ஆற்றிய உரைகளையும் முழுதும் படித்தேன். ஒரு தேர்ந்த பேச்சாளருக்கான இலக்கனங்களான நகைச்சுவைகளைச் சேர்த்து கைதட்டல் வாங்குவதற்கான பேச்சாக இல்லாமல் நமக்கான நண்பர்களின் கூட்டத்தில் உரையாட தயாரிக்கப்பட்ட உரைதான் உங்களுடைய மேடைப்பேச்சுக்களைப் பற்றிய எனது கருத்து.

மிக நன்றாய் இருந்தது இந்த பத்துக்கட்டுரைகள் பேச்சு..

ஜெயக்குமார்